புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_c10தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_m10தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

17 Posts - 14%
Rathinavelu

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
Guna.D

2 Posts - 2%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

118 Posts - 46%

88 Posts - 34%

21 Posts - 8%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_c10தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_m10தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Poll_c10 
3 Posts - 1%

Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011)

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Oct 08, 2011 11:09 am

தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011)

தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) Kolu2011
தமிழ் பதிவாளர்களே உங்களுக்காக நான் அமைத்த அரசியல் கொலு. இந்த கொலுவில் தமிழகத்து எட்டு அரசியல் சாமிகளை நான் இங்கு உங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த சாமிகளை கும்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன் கள் என்னவென்பதை விளக்கியுள்ளேன்.

இவர்களை வணங்கி ஆசிர்வாதகங்களை அள்ளி செல்லுங்கள்..இந்த கடவுள்கள்தான் தமிழகத்தை காக்கும் கடவுள்கள்.

1. ஆணவ சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க இந்த சாமியின் காலடியில் விழுந்து வணங்க தெரிந்து இருக்க வேண்டும். எந்தளவுக்கு இந்த சாமியின் காலடியில் விழுந்து கிடக்கிறீர்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

2. கமிஷன் சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க கமிஷன் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்படி வேண்டுமானலும் சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் வருமானம் அதிகரிக்க நீங்கள் எந்த அளவு கமிஷன் கொடுக்கிறிர்களோ அதற்கு ஏற்றமாதிரி நீங்கள் சம்பாதிக்கலாம். இந்த சாமிக்கு ஏதிரான சாமி ஆணவ சாமி. இந்த சாமியை கும்பிடுபவர்களை ஆணவஸ் சாமிக்கு சுத்தமாக பிடிக்காது. சில சாமர்த்தியவாதிகள் இந்த இரண்டு சாமிகளை மறைமுகமாக வணங்கி எல்லா ஆசிர்வதங்களையும் பெற்று செல்வார்கள்.

3.ஆறுதல் சாமி : உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்து அந்த துக்கத்தில் இருந்தால் இந்த சாமியிடம் சென்றால் உணர்ச்சிவசப்பட்டு உங்களுடன் சேர்ந்து கண்ணிர்விட்டு ஆறுதல் தரும்.

4. மகராச சாமி : இந்த சாமியின் கையால குட்டுபட்டால் நீங்கள் மகராசனாக வாழலாம். இந்த சாமியிடம் எல்லா நேரத்திலும் குட்டு வாங்க முடியாது. அதனால் இந்த சாமி எப்போது "தீர்த்தம்" அதிகமாக அருந்தியிருக்கிறது என்று பார்த்து அந்த நேரத்தில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

5. காமெடி சாமி : மனம் நொந்து போனவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் இந்த சாமி சொற்பொழிவு ஆற்றும் போது சென்று கேட்டு வந்தால் வாய்விட்டு சிரித்து மனப்பாரம் எல்லாம் குறைந்து வருவார்கள்.

6.காவடி சாமி : தமிழகத்தில் நல்ல பதவி வேண்டுமென்றால் இந்த சாமியின் வழியை பின்பற்றி டில்லிக்கு அடிக்கடி காவடி எடுத்து டில்லி அம்மாவை வணங்கிவந்தாள் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

7. உண்டி சாமி : ஏழை மக்களை உழைக்காமல் காக்க உண்டி வழங்கி உண்டி குலுக்கி வாழ்க்கையை நடத்தி கொடுக்கும் சாமி.

8. கலக சாமி : பிடிக்காத மாமியார் மருமகள் இருந்தால் இந்த சாமியிடம் முறையிட்டால் உங்கள் சார்பாக பெரிய கலகம் ஊட்டி உதவும் சாமி. இது எந்த நேரத்தில் எந்த பக்கம் சார்ந்து இருக்கும் என்று தெரியாத சாமி. இந்த சாமியும் கும்பிடும் ஒரு பெரிய சாமி உண்டு. அதன் பெயர் அமெரிக்காசாமி. அமெரிக்கா சாமியின் மறைமுக அருள் பெற்றசாமி இது.

நன்றி
http://avargal-unmaigal.blogspot.com/2011/10/2011.html

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 11:11 am

தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011) 678642 சிரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக