புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:28 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
74 Posts - 46%
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
67 Posts - 41%
prajai
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Jenila
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

M. Priya
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
1 Post - 1%
kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
110 Posts - 51%

74 Posts - 34%

9 Posts - 4%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 23, 2009 2:07 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.

நன்றி- தட்ஸ்தமிழ்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 7:20 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 23, 2009 7:20 pm

இங்கே எல்லாம் நகைச்சுவைக்காக வேண்டியே பேசினோம் யாரும் மனம் புண்படியாக இருந்தால் மன்னிக்கவும்..! நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 7:21 pm

Tamilzhan wrote:இங்கே எல்லாம் நகைச்சுவைக்காக வேண்டியே பேசினோம் யாரும் மனம் புண்படியாக இருந்தால் மன்னிக்கவும்..! நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 678642

எதுக்கு இந்த திடீர் பல்டி??

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 7:22 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 359383

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 7:22 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 359383

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 7:23 pm

Tamilzhan wrote:இங்கே எல்லாம் நகைச்சுவைக்காக வேண்டியே பேசினோம் யாரும் மனம் புண்படியாக இருந்தால் மன்னிக்கவும்..! நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 678642

என்னா தமிழன் சார் , உங்க தங்கையோட தீர்ப்ப கடைசில நகைச்சுவை ஆக்கிபுட்டீன்களே ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 23, 2009 7:25 pm

இங்கே எல்லா திரியும் கடைசிலே மொக்கையிலதானே முடியுது..!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 7:26 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 838572 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 838572 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 7:26 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 7 440806

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக