புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2011 6:01 pm

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.

சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.

பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.

திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 06, 2011 6:08 pm

பகிர்விற்கு நன்றி ஜி! சூப்பருங்க

இன்னும் இது மாதிரி கசப்பான அனுபவங்கள் ஏற்படல..! ஜாலி


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 6:09 pm

இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அதே போல் அந்தப் பெண்ணும் நினைக்கணும் கண்ணடி சிரி
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

எல்லாமே நம் கையில் தான் இருக்கிறது.வாழ்வதும் வழக்கு தொடுப்பதும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Image010ycm
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 6:12 pm

கல்யாணத்துக்கு முன்னாடி சுதந்திரமா இருக்க நால பய புள்ளைக்கு பயம்ன்னா இன்னான்னு தெரியுது...

கல்யாணத்துக்கு அப்புறம் பயபுள்ள சிந்திக்கும் சக்தியவே இழந்திடுது அந்த சக்திக்கு முன்னாடி...



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 6:56 pm

சக்தியில்லையேல் சிவம் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:28 pm

dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 7:30 pm

நட்புடன் wrote:
dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?

தங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை (அப்படியே பழகிடுச்சு)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:33 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:
dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?

தங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை (அப்படியே பழகிடுச்சு)

அய்யய்யோ நீங்க இது வீட்டு சீனா நெனச்சிட்டீங்க,

இது நம்ம ஈகரை - சுதந்திரமா இருக்கலாம் சுதா... புன்னகை



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 7:40 pm

நட்புடன் ரெண்டு நாளா உங்கள் பின்னூட்டங்களை கவனித்துவருகிறேன் !
வீட்ல "செம கவனிப்பு" மாதிரி தெரியுதே ! ஐயோ பாவம் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 7:45 pm

dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக