புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_m10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_m10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_m10கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவுற்ற பெண்களுடன் உறவு வைக்க ஏன் ஆண்கள் பயப்படுகிறார்கள்..?!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 10:40 am

தனது மனைவியோ அல்லது காதலியோ கருவுற்றால் அதன் பின்னர் அவருடன் உறவு வைப்பதற்கு பெரும்பாலான ஆண்கள் பயப்படுவதாக டென்மார்க் யூலன்போஸ்டன் செய்தி வெளியிட்டுள்ளது. பாலியல் விவகாரம் தொடர்பான டேனிஸ் நிபுணர் சுசேனா நோகாட் கருவுற்ற பெண்களுடனான உறவில் ஆண்களுக்குள்ள புரிதலும், தகவலும் போதியதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின்படி, கருவுற்ற பெண்களுடனான உறவு குறித்து, ஆண்களுக்குள்ள அச்சம் போல பெண்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆண்கள் பயப்படுவது போல இதில் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதை விளக்கும் கருத்தரங்குகள் தற்போது நூல் நிலையங்களில் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தாயின் வயிற்றில் குழந்தையின் இருப்பு, ஆண் – பெண் உறவின் தன்மை, இரண்டுக்கும் தொடர்பற்ற நிலை போன்றவற்றை உரிய சான்றுகள் மூலம் விளக்குகிறார்கள். கருவுற்ற பெண்களின் மனோநிலையை புறக்கணித்து, குழந்தையின் மீதான பாதிப்புப் பற்றி தாமே ஒரு முடிவுக்கு ஆண்கள் வந்துவிடுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். கருவுற்ற பெண் பாலியல் உணர்வின்றி வாழ வேண்டும் என்ற இனம்புரியாத நிர்ப்பந்தமும் இதில் உள்ளது கவனிக்கத்தக்கது.

பெண்ணின் மனோநிலையை பல ஆண்களால் புரிய முடியாமலும் போவதாக அவர் கூறினார். அதேவேளை பெண் கருவுற்றதும் தாய் வீட்டுக்கு அனுப்பப்படும் மரபு இந்தியாவில் உள்ளது. இத்தகைய செயலும் போதிய அறிவின்மையால் ஏற்படும் நிகழ்வா? என்ற கேள்வியும் இதைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

கோவை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக