புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
280 Posts - 41%
heezulia
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மூன்று வகை ஆண்கள் Poll_c10மூன்று வகை ஆண்கள் Poll_m10மூன்று வகை ஆண்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வகை ஆண்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 1:10 pm

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது!

இவ்வாறு பொருத்தம் பார்க்கும்போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும், சரி... ஆண்களில் எத்தனை வகை ஆண்கள் உள்ளனர் என்பதை இனி விரிவாக காண்போம்!

ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.


அவை
முயல் சாதி வகை
காளைச் சாதி வகை
குதிரைச் சாதி
வகை என்பனவாகும்.

இனி ஒவ்வொரு வகை ஆணின் தன்மையையும் அங்க லட்சணங்களையும் பார்ப்போம்.




மூன்று வகை ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 1:10 pm

முயல் சாதி வகை!

செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ளங்கைகள் தாமரை மலர் போன்று காணப்படும். இவர்கள் உண்மை விளம்பிகளாக இருப்பார்களே ஒழிய ஒருபோதும் தீயவற்றை எண்ணவோ, பேசவோ மாட்டார்கள். இவர்களுடைய கழுத்துப் பகுதி பருத்துக் காணப்படும்.

இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுப்பின் நீளம் சுமார் நாலை அங்குலம் இருக்கும். மேலும், தாமரை மலரை ஒத்திருக்கும் மணத்தை உடைய விந்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் பெண்ணுடன் புணரும் காலம், வெகு குறுகிய காலமாகவே இருந்திடும். பெரும்பாலும், சிறிதளவே அதுவும் சூடாக உள்ள உணவையே உண்பார்கள்.



மூன்று வகை ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 1:11 pm



காளைச் சாதி வகை!


காளைச் சாதி என்பதற்கு ஏற்றபடி, இவ்வகை ஆண்களின் நெற்றிப் பகுதி அகன்று இருப்பதோடு, உயர்ந்த தலைப் பகுதியையும் உடையவர்களாக இருப்பார்கள். இதழ்கள் பருத்தும், காதுகள் தடித்தும், கழுத்துப் பகுதி பருமனாகவும், ஆமையின் முதுகு போன்று உயர்ந்து, வட்டமாய் உள்ள வயிற்றையும், தூலமான உடம்பினையும், படர்ந்திருக்கும் பெருத்த தோள்களையும் பெற்றிருப்பர்.

சாந்த குணத்தையும், அமைதியான போக்கினையும் கொண்டு வாழும் காளைச் சாதி ஆண்களின் கண்கள் செவ்வரி படர்ந்து இருப்பதோடு, சிவந்த கைகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் நடந்து வந்தால் மதயானை நடந்து வருவதுபோல் ஒருக்கும். சாந்தமும் பொறுமையும் இவர்கள் இயல்பு. எவ்வாறு கார்மேகம் பாராபட்சமின்றி மழையை உலகெங்கும் பொழிகிறதோ, அதே போன்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என மனிதர்களை வித்தியாசப் படுத்தி நடந்து கொள்ளாமல், அனைவரையும் ஒன்றாகவே மதித்து நடப்பர். பசியைப் பொறுத்திட இயலாத இவ்வகைச் சாதி ஆண்கல், பாம்பொன்று நெட்டுயிர்த்து உறங்குவது போன்ற தன்மையை பெற்றிருப்பர்.

கபம் மிகுதியாக உள்ள சிலேத்தும உடம்பினைடும். பருத்த விரல்களையும் உடையவர்களாகிய இத்தகியோரின் விந்தானது சுண்ணாம்பு போன்ற உவர் மணத்தைக் கொண்டிருக்கும். இவர்களின் பிறப்புறுப்பானது கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அங்குலம் இருக்கும்.



மூன்று வகை ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 1:11 pm

குதிரைச் சாதி ஆண்கள்!

குதிரைச் சாதி ஆண்களுக்கு, முகம், உதடுகள், காது, கழுத்துப் பகுதி ஆகியவை செழுமையாக அமையப் பெற்றிருக்கும். முதுகில் புரளுமளவிற்கு நீளமான தலைமுடியைப் பெற்றிருக்கும் இவ்வகை ஆண்களுக்கு, நீண்ட நீண்ட வெண்மையான பற்கள் இருக்கும். இவர்களுடைய விரல்கள், நகங்கள், மற்றும் கால்கள் பார்ப்பதற்கு விகாரமாய் நீண்டு கோணலாகக் காணப்படும்.

குதிரைச் சாதி ஆண்கள், பெரும்பாலும், கபட நெஞ்சம் கொண்டவர்களாகவே இருந்திடுவர். வெகுநேரம் தூங்கும் இயல்பைக் கொண்ட இத்தகையோரின் கண்கள் உருண்டு, வட்ட வடிவுடன் காணப்படும். மிகுதியான தாதுவை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களின் விந்து முடை நாற்றம் கொண்டதாக இருக்கும். பிற சாதி ஆண்களை விட அதிகமான நீளத்தை அதாவது சுமார் ஒன்பது அங்குலம் அளவுள்ள பிறப்புறுப்பைக் கொண்டவர்களாக குதிரை சாதி ஆண்கள் இருப்பார்கள்.



மூன்று வகை ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Feb 25, 2010 1:41 pm

நல்லதகவல்

avatar
thajarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 24/01/2010

Postthajarmi Thu Feb 25, 2010 4:42 pm

நல்லதகவல்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 25, 2010 4:51 pm

மூன்று வகை ஆண்கள் Icon_smile மூன்று வகை ஆண்கள் 942



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 25, 2010 5:44 pm

நல்லதொரு தகவல் அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 25, 2010 5:46 pm

இன்னும் நிறைய உள்ளது நண்பர்களே! தினமும் எழுதுகிறேன்! இதுவரை இணையங்களில் கிடைக்காத பொக்கிஷம் இது! ஈகரை.நெட் மூலம் உலக இணைய அரங்கை வலம் வர இருக்கிறது!!!



மூன்று வகை ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Feb 25, 2010 5:47 pm

சிவா wrote:இன்னும் நிறைய உள்ளது நண்பர்களே! தினமும் எழுதுகிறேன்! இதுவரை இணையங்களில் கிடைக்காத பொக்கிஷம் இது! ஈகரை.நெட் மூலம் உலக இணைய அரங்கை வலம் வர இருக்கிறது!!!

மூன்று வகை ஆண்கள் 677196 மூன்று வகை ஆண்கள் 677196 மூன்று வகை ஆண்கள் 677196 மூன்று வகை ஆண்கள் 677196 மூன்று வகை ஆண்கள் 677196 மூன்று வகை ஆண்கள் 678642 மூன்று வகை ஆண்கள் 678642 மூன்று வகை ஆண்கள் 678642 மூன்று வகை ஆண்கள் 678642 மூன்று வகை ஆண்கள் 678642 மூன்று வகை ஆண்கள் 678642



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக