புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 2 Poll_c10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 2 Poll_m10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:29 pm

First topic message reminder :

பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......

ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்

புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.

ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு

வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....

அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character

very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?

சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?

( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character

சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?

( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )

[You must be registered and logged in to see this image.]

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 9:01 pm

பிஜிராமன் wrote:
ஏதோ என்னால முடிஞ்ச சிறு நல்ல காரியம்.......அண்ணா.......ஒரு வேல நட்புடன் அரியர்ஸ் எழுத போரப்ப நடந்ததா இது.........

அவர் அரியர்ஸ் வச்சுருக்கர் என்பது உண்மைதான். ஆனால் அறியர்ஸுக்கு படம் நடத்த மாட்டார்களே அப்பா ?

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 9:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
ஏதோ என்னால முடிஞ்ச சிறு நல்ல காரியம்.......அண்ணா.......ஒரு வேல நட்புடன் அரியர்ஸ் எழுத போரப்ப நடந்ததா இது.........

அவர் அரியர்ஸ் வச்சுருக்கர் என்பது உண்மைதான். ஆனால் அறியர்ஸுக்கு படம் நடத்த மாட்டார்களே அப்பா ?

அண்ணா ஒரு ப்ராஜக்ட் ல அரியர்ஸ் வச்சா நடதுவாங்க........அது சரி உங்களுக்கு அரியர்ஸ் வச்சு பழக்கம் இல்ல போல........ சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 9:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

பாட்டியம்மான்னு கூறினால்தான் நீங்கள் சரிப்பட்டுவருவீர்கள் போல .. விதி வலியது

அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 9:11 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாட்டியம்மான்னு கூறினால்தான் நீங்கள் சரிப்பட்டுவருவீர்கள் போல .. விதி வலியது
அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ

இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் !

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 9:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......

எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது
சந்திர முகிக்கு அப்புறம் வருவோம்.

முதலில் சொல்லுங்க நீங்க சொல்ற அந்த பேராசிரியர் நம்ம பாலா சார் தானே?

டூ இன் ஒண்ணா எங்க ரெண்டு பேருக்கும் ஆப்பா வெக்கறீங்க?

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 10:18 am

நட்புடன் wrote:
சந்திர முகிக்கு அப்புறம் வருவோம்.
முதலில் சொல்லுங்க நீங்க சொல்ற அந்த பேராசிரியர் நம்ம பாலா சார் தானே?
டூ இன் ஒண்ணா எங்க ரெண்டு பேருக்கும் ஆப்பா வெக்கறீங்க?

பாலா சார எதுக்கு இங்க இழுக்குறீங்க ?
சந்திரமுகிக்கு நீங்க போங்க என்ன ஏன் கூப்பிடுகிறீர்கள். எனக்கு பேய் என்றால் பயம்.

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 10:35 am

கேள்விப் பட்டேன் சார் கிளாஸ்லையும்
பசங்க பேயடிச்ச மாதிரி தான் இருப்பானுவலாம்...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 10:41 am

நட்புடன் wrote:கேள்விப் பட்டேன் சார் கிளாஸ்லையும்
பசங்க பேயடிச்ச மாதிரி தான் இருப்பானுவலாம்...

அய்யோ பாலா சார் இன்னும் பார்க்கலயே ! அவர் பார்த்துவிவிட்டால் நட்புடனுக்கு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டால் நமக்கு நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 5:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character

சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?

mental disorder character -- அப்படினீனு சொல்லலாம்... (உங்கள போல் அப்படீனு சொல்ல முடியல) நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 5:09 pm

இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக