புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்
புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.
ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?
சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?
( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )
இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ??????லகலகலகலக .........
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு.
அய்யம் பெருமாள் .நா wrote:
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
சந்திர முகிகள் என்றால் --- semi pessimistic and semi optimistic character
அப்படீன்னு சொல்லலாமா ?
ஏனென்றால்
சந்திரன் பதினைந்து நாள் வளரும்
அடுத்த பதினைந்து நாள் தேயும்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote]
இல்லை என்பதால் தானே இப்படி நடக்குது .....
கே. பாலா wrote:இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ??????லகலகலகலக .........
இல்லை என்பதால் தானே இப்படி நடக்குது .....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அண்ணா அருமை........
ஆனால்
இது நட்புடன் அவர்களின் கதையாக இருக்க வாய்ப்பே இல்லை....
சந்தரமுகி படம் அவர் படித்த காலத்தில் வந்திருக்கவே வந்திருக்காது ........
அதுனால அந்த சந்தேகம் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்ல....ஒரு வேல வாத்தியார் தான் நட்புடனா.......
அண்ணா செம காமெடி........நன்றிகள் பகிர்ந்தமைக்கு....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="aathma"]
எப்படி அக்கா இப்படியெல்லாம் ? நல்ல தகவல் அக்கா ! நன்றி !
அய்யம் பெருமாள் .நா wrote:
சந்திர முகிகள் என்றால் --- semi pessimistic and semi optimistic characterஅய்யம் பெருமாள் .நா wrote:
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
அப்படீன்னு சொல்லலாமா ?
ஏனென்றால்
சந்திரன் பதினைந்து நாள் வளரும்
அடுத்த பதினைந்து நாள் தேயும்
எப்படி அக்கா இப்படியெல்லாம் ? நல்ல தகவல் அக்கா ! நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:அண்ணா அருமை........
ஆனால் இது நட்புடன் அவர்களின் கதையாக இருக்க வாய்ப்பே இல்லை....
சந்தரமுகி படம் அவர் படித்த காலத்தில் வந்திருக்கவே வந்திருக்காது ........
அதுனால அந்த சந்தேகம் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்ல....ஒரு வேல வாத்தியார் தான் நட்புடனா.......அண்ணா செம காமெடி........நன்றிகள் பகிர்ந்தமைக்கு....
நீங்களே போட்டு கொடுத்துட்டு நீங்களே காப்பாத்தி விட்டுவிட்டீர்கள். நன்றி தம்பி !
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
[quote="அய்யம் பெருமாள் .நா"]
ஓ ! இதுக்கு பேர்தான் வஞ்சப்புகழ்ச்சி அணியா பெருமாள் ?
aathma wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
சந்திர முகிகள் என்றால் --- semi pessimistic and semi optimistic characterஅய்யம் பெருமாள் .நா wrote:
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
அப்படீன்னு சொல்லலாமா ?
ஏனென்றால்
சந்திரன் பதினைந்து நாள் வளரும்
அடுத்த பதினைந்து நாள் தேயும்
எப்படி அக்கா இப்படியெல்லாம் ? நல்ல தகவல் அக்கா ! நன்றி !
ஓ ! இதுக்கு பேர்தான் வஞ்சப்புகழ்ச்சி அணியா பெருமாள் ?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அய்யம் பெருமாள் .நா wrote:பிஜிராமன் wrote:அண்ணா அருமை........
ஆனால் இது நட்புடன் அவர்களின் கதையாக இருக்க வாய்ப்பே இல்லை....
சந்தரமுகி படம் அவர் படித்த காலத்தில் வந்திருக்கவே வந்திருக்காது ........
அதுனால அந்த சந்தேகம் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்ல....ஒரு வேல வாத்தியார் தான் நட்புடனா.......அண்ணா செம காமெடி........நன்றிகள் பகிர்ந்தமைக்கு....
நீங்களே போட்டு கொடுத்துட்டு நீங்களே காப்பாத்தி விட்டுவிட்டீர்கள். நன்றி தம்பி !
ஏதோ என்னால முடிஞ்ச சிறு நல்ல காரியம்.......அண்ணா.......ஒரு வேல நட்புடன் அரியர்ஸ் எழுத போரப்ப நடந்ததா இது.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஓ ! இதுக்கு பேர்தான் வஞ்சப்புகழ்ச்சி அணியா பெருமாள் ? [/quote]aathma wrote:
எப்படி அக்கா இப்படியெல்லாம் ? நல்ல தகவல் அக்கா ! நன்றி !
பட்டியம்மானு கூறினால்தான் நீங்கள் சரிப்பட்டுவருவீர்கள் போல .. விதி வலியது
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4