புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mruthun
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
manikavi
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2011 6:01 pm

First topic message reminder :

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.

சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.

பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.

திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 07, 2011 12:09 am

கல்யாணம் என்றவுடன் ஆண்கள் பயப்படுவதற்குக்காரணம் இருக்கிறது, கல்யாணம் நிச்சயித்தய்கிலிருந்து
புதிய சுமையும், பொறுப்பும்,அவர்கள் நிம்மதியை குலைக்கும். கல்யாண செலவுகள்,ஏற்பாடுகள்,என்பதில் ஆரம்பித்து குடும்பத்தை கொண்டுநடத்த வேண்டிய கடமை புதிதாக தலைக்குள் புகுந்துகொள்கிறது.
அதற்கு அவர்கள் தயாராகும்வரை பயம் இருக்கத்தான் செய்யும். அதனால் கல்யாணம் ஆரம்பத்தில் அவர்களுக்கு சந்தோஷத்தை தராது. கல்யாணத்துக்குப்பயப்படும் ஆண்கள்தான் தங்கள் திருமணவாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து சந்தோஷமாக வாழ்வார்கள்,பயப்படாதவர்கள் குடும்பத்தை அமைக்கத்தெரியாமல் அல்லல்படுகிறார்கள். ஆகவே ஆரம்பத்தில் வருகிற பயம் பிற்கால சந்தோஷமான வாழ்க்கைக்கு அஸ்த்திவாரமே.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 07, 2011 7:04 am

ஆண்கள் ஏங்க பயப்படமாட்டாங்க?
என்ன போல கல்யாணத்த பண்ணிக்கிட்டு படுர அவஸ்தையை கத கதயா கோட்குராங்கில்ல, அதுவும் ஒரு காரணமா இருக்கும்.
நொந்து நூலாப்போன எங்கள பாத்ததும் அவுங்களுக்கு ஒரு பெரிய பயம் வந்திருக்கும், அப்படியும் இருக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக