புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
155 Posts - 79%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
320 Posts - 78%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 06, 2011 3:03 pm

கல்விக்கு உதவி என்பது மிகச்சிறந்த தொண்டு ஆனால் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கல்விக்கடன் அதிகமாகவே வழங்குகிறார்கள்

நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒரு கிராமத்தை தத்தெடுப்போம் அந்த ஊரில் உள்ள அனைவரும் கல்வியில், சுய அறிவில், தொழிலில் சிறந்து விளங்க என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து அதன்படி செய்தால் நிச்சயம் நாம் செய்யும் தொண்டு முழுமையாக மக்களை சென்றடையும்......

மிகவும் ஏழ்மையான கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அதில் உள்ள சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி முதற்கொண்டு அரசு இலவசமாக சொல்லித் தருகிறது. ஆனால் அவர்கள் நன்றாக கற்காமல் 40 நாட்கள் வந்தால்தான் போக்குவரத்து செலவு 2000 கொடுப்பார்கள் என்று கடனுக்கென்று வந்து படிக்கிறார்கள் நாம் அவர்கள் ஊரிலேயே 2 மாதம் கம்ப்யூட்டர் கல்வி மட்டுமல்லாது, சுய தொழில் அறிவினையும் வளர்த்தோமானால் நாம் ஒரு மனிதரை எப்படி வாழ்வது என்று கற்றுக்கொடுத்த பெருமை சேரும். அவர் நாளைக்கு இன்னொருவருக்கு கற்றுக்கொடுப்பர்.

இதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 6:58 pm

கே. பாலா wrote:அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அனைவருக்கும் வணக்கம் !

ஈகரை பதிவாளர் சந்திப்பில் , மிகவும் அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் சிலரின் பேச்சை
கேட்டேன். மாற்றத்தை நோக்கிய பயணத்தை பற்றி அவர்கள் முடிவு செய்வார்கள். அறக்கட்டளைக்கு பெயர் வைப்பது பற்றி பெரியவர்கள் ( நட்புடன் போன்றவர்கள் )முடிவு செய்யட்டும். என் யோசனை ஒன்றுதான் ........

திருமணம் உட்பட எந்த நிகழ்வுகளிலும், பணம் ஒரு பிரச்சனையாய் இருக்காது.
( ஆரம்பத்தில் அதுதான் சிரமமாய் இருக்கும் ) .அதே சமயத்தில் எப்படியாவது வந்துவிடும்... திருமணம் நடத்தியவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.

இதை எதற்காக கூறுகிறேன் என்றால், நிதிநிலைக்கு ஏற்ப திட்டமிடுவது குடும்பத்திற்கு தான் சரி
. நாம் இதில் அரசாங்கத்தின் செயலை பின்பற்ற வேண்டும். முதலில் திட்டங்களை தீட்டிவிட்டு , தேவைப்படும் நிதி பற்றிய அளவை நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஏற்ப நிதித்தேவை மாறுபடும். தேவை படுகிற நிதியின் அளவை நம் ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்திவிட்டால்,,,,,,, நிச்சயம் எல்லோரும் பகிர்ந்து கொள்வோம்.

( இது என் குறுகிய அறிவின் கருத்து. பெரியவர்கள் எடுக்கிற முடிவிற்கும். இடுகிற கட்டளைக்கும் தலை வணங்கி செயல்பட தயாராய் இருக்கிறேன் )
நம் ஈகரையின் எண்ணம், செயல்வடிவில் வெற்றிபெற என்றும் கலைமகள் கருணை புரிவாள்.

இம் முயற்சி வெற்றி பெரும்.

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 06, 2011 7:08 pm

புதிய முயற்சி வெற்றி பெறட்டும்..!
கண்டிப்பாய் என் பங்கும் இருக்கும்..!

ஈகரை உறவுகளின் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இருக்கலாம் இதை கேட்கும் போது மனதில் வந்து ஒட்டி கொள்ளும்.
அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவலாம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வழங்கலாம்.
இதனை செயல் படுத்த இரண்டு முக்கியம்
1.பொருள் உதவி
2. மக்களுக்கு தெரிந்த பிரபலம்(ஓரளவுக்கு ) இருந்தலா தான் இதனை சிறப்பாக வழிநடத்த முடியும்..

அப்பதான் நாம் யாரிடமாவது பொருள் உதவி கேட்டு போனால் தயங்காமல் நமக்கு தரவேண்டும்.
அவர்களுக்கும் நம்பிக்கை வரும்..!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Oct 06, 2011 7:51 pm

ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை இந்தப் பெயர் பொருத்தமாக
இருக்கிறது.
இதில் என்னுடைய பங்கும் இருக்கும், இருக்க வேண்டும்.
கூடிய விரைவில் செயல்படுத்துவோம்,

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Thu Oct 06, 2011 8:00 pm

1. மிக குறைந்த தொகையாக நூறின் ஒரு மடங்கில் தொடங்கி யாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் பெற்று கிடைத்த பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம். (அல்லது)
2. ஒவ்வொரு பதிவரும் கண்டிப்பாக ரூ.1000 தர வேண்டும் என வசூலிக்கலாம். இது ஒரு வட்டி இல்லா கடன். அறக்கட்டளைக்கு போதுமான பணம் திரும்ப கிடைக்கும் பொழுது முதலில் கொடுத்தவருக்கு முதலில் திருப்பி கொடுக்கலாம் என்ற முறையிலும் பணம் சேர்க்க முடியும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:05 pm

பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம்.
vaira 31 அவர்கள் முதன் முறையாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்கள் இதை பற்றி மற்றவர்களும் கருத்தை தெரிவிக்கலாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:36 pm

கே. பாலா wrote:
பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம்.
vaira 31 அவர்கள் முதன் முறையாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்கள் இதை பற்றி மற்றவர்களும் கருத்தை தெரிவிக்கலாம்

நல்ல திட்டம். இதை எனக்கு தெரிந்த இன்னொரு இடத்தில் கூட சிறப்பாக நடை முறை படுத்துகிறார்கள்.
நாமும் முயற்ச்சிக்கலாம் .

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 5 Thank-you015
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2011 6:13 am

அறக்கட்டளை ஆரம்பித்து தேவையானவருக்கு உதவுதல் நல்ல முயற்சி.
1. நிதி சேகரித்தல் -வழி முறைகள்.
2. நிர்வகித்தல்.
3.தேவைபட்டவரை தேர்வுசெய்தல்.
4. அப்பழுக்கற்ற முறையில் நிதி பரிமாற்றம்.
பல விஷயங்கள் உள்ளன. ஆலோசனைகளை வரவேற்று ,ஆராய்ந்து செயல்படல் நல்லது. சட்ட ரீதியாக முறைபடுத்துதல் அவசியம் எனில் அதையும் செய்யலாம். எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று இல்லாமல் ஈகரையின் பெயருக்கு குந்தகம் ஏற்படாத வகையில் செயல்படுவோம். ஆர்வம் காட்டும் யாவருக்கும் நன்றி.
ரமணியன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 1:43 pm

இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 15, 2011 1:47 pm

ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??

இதைதான் நானும் கேட்கவேண்டும் என்று நினைத்தேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக