புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 11 of 11 •
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமாமா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க - அவங்க சொல்லிக் குடுக்கற பள்ளியில் கூட நிறைய பசங்க காணாம போயிட்டாங்களாம்.ரா.ரா3275 wrote:Aathira wrote:தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க.ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது ....ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ஆமாமா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க - அவங்க சொல்லிக் குடுக்கற பள்ளியில் கூட நிறைய பசங்க காணாம போயிட்டாங்களாம்.ரா.ரா3275 wrote:Aathira wrote:தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க.ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது ....ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...
கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுங்கப்பா...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னப்பா இது....பாலாஜி ஏதோ ஒரு லிங்க் கொடுத்தார்னு வந்தா இங்கே வெறும் அரட்டையாகீது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க பாலா.
யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட்.
உறவுகள் என்ன முடிவு எடுத்தாலும் நானும் அதில் இருப்பேன்.
நானும் யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட் பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல முயற்ச்சி மிக்க நன்றி , அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பங்களிப்பு நிச்சயம் இருக்கும்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஆறாம் வகுப்பில் இருந்தே இதற்கான மாணாக்கர் தேடல் இருந்தால் மிக நன்றாக இருக்கும் கூடி இழுத்தால் தான் தேர் வீதியில் செல்லும் ஆகவே நானும் ஈகரையுடன் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாந்தன் wrote:உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது
எனக்கும் இந்த பெயர் பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து ...
மற்ற உறவுகளும் சொல்லட்டும் ....
எனக்கும் இந்த பெயரே பொருத்தமாக தோன்றுகிறது, என் என்றால், நாம் கல்விக்கு மட்டுமா உதவப்போகிறோம்? ....................பொதுவாக அறக்கட்டளை என்றால் அதை மருத்துவ செலவுகளை எதிர் கொள்ளவும் உதவலாமே .................. கொஞ்சம் யோசியுங்கோ.
- subhajothiபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012
நல்ல முயற்சி அண்ணா. உதவிகள் ஜாதி மதம் பார்க்காமல் திறமை வாழ்க்கை சூழல் இவற்றை அடிப்படையாக கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும்
- Sponsored content
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 11