புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 9:21 am

வாழ்த்துக்கள் பாலா சார் இந்த திரி துவங்கியதற்கு.

ஈகரையோடு இணைந்தது போல் இச்சிறந்த பணியிலும்
எனை இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை எனது பாக்கியமாக
கருதுகிறேன். கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்...



நட்புடன் - வெங்கட்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 06, 2011 9:27 am

கண்டிப்பாய் எங்களால் ஆன உதவியும் பங்களிப்பும் செய்வோம் சிவா அண்ணா ..... பாலா அண்ணா ...
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் இலவசமாக பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ...
அதற்க்கு முதலில் இட வசதியும் கொஞ்சம் பொருளாதார வசதியும் இருந்தால் போதும் ...

முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் ...
வெற்றி காண்போம் ....

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 9:42 am

இந்த அறக்கட்டளைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்,காரணம் அந்த மாதிரி ஆட்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணமும்,அதே நேரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்களாக இருப்பர்.அவர்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு வரும் பொழுது இதே போல் ஒரு உதவியை செய்ய அவர்கள் என்றும் தயங்கமாட்டார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் என்றாவது ஒரு நாள் தமிழ் நாட்டில் ஒரு நல்ல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
இதில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 9:43 am

சாந்தன் wrote:
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில்

தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ..
.

முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
...

...
நல்ல கருத்துக்கள் சாந்தன் சூப்பருங்க மகிழ்ச்சி அறக்கட்டளை பெயர் என்னவாக இருக்கலாம் என்பதையும் சொல்லுங்கள் ! பிறகு சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 9:48 am

kitcha wrote:
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் . அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
மிகச் சரியான கருத்து !கிச்சா ! சூப்பருங்க
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ! ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 9:58 am

உண்மைலுமே நல்ல விஷயம் இது. என்னோட பங்களிப்பு இதில் கண்டிப்பா இருக்கும்.முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும் என்பதை கணக்கெடுங்கள்.

கண்டிப்பா என்னை போல வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு மாசம் 2000 என்பது சாதாரண தொகை.வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அடுத்து உண்மையிலுமே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு,அதுவும் ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.

ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.



ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 10:00 am

கே. பாலா wrote: மிகச் சரியான கருத்து !கிச்சா ! சூப்பருங்க
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து

நன்றி நன்றி நன்றி

உங்கள் கருத்து மிகச் சரியான கருத்து சார்
(உண்மையான பசியில் இருப்பவர்க்கு உதவி செய்தால் தான்,உதவி செய்தவர்க்கும் அந்த உதவியை பெற்றவர்க்கும் உண்மையான சந்தோசம் கிடைக்கும். அதே போல் தான் நாம் செய்யும் உதவியும் இருக்க வேண்டும்.)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 10:16 am

நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க பாலா. ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  733974
யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட். ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  1772578765

உறவுகள் என்ன முடிவு எடுத்தாலும் நானும் அதில் இருப்பேன். ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  938222



ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 10:19 am

அதுதான் பேரையும் நீங்க வைத்துவிட்டீர்களே பாலா..]
ஈகரை அறக்கட்டளை. ஒரே ஒரு வார்த்தையைச் சேர்த்தால் போதுமானது என்பது என் கருத்து.

”ஈகரை உறவுகள் அறக்கட்டளை”

இல்லாட்டி ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  230655

யோசிச்சு சொல்றேன் பாலா ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  102564 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  102564



ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக