புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
55 Posts - 63%
heezulia
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
50 Posts - 63%
heezulia
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_m10பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 7:28 pm

பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்...

மனித மனம் எல்லாவற்றையும் இரண்டு இரண்டாக பிரிக்கிறது. வேண்டியவை, வேண்டாதவை... இருப்பவை, இல்லாதவை... முக்கியமானவை, முக்கியமில்லாதவை... என்று. அந்த வகையில் மனித அபிலாஷைகளும் இரண்டு விதமாய் பிரிக்கப்படுகிறது. பிடித்தவை என்றும், பிடிக்காதவை என்றும் பார்க்கப்படுகிறது.

பிடித்தவை என்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம் எனில், பிடிக்காதவை என்பது வலி நிறைந்த, நிராகரித்தலின் துக்கம் அமையப்பெற்ற வார்த்தை... சுலபமாக ஒரு நபரையோ அல்லது ஒரு உழைப்பையோ- பிடிக்கல, நல்லா
இல்ல என்று சொல்லி விடுகிறோம். அந்த வார்த்தைகளின் சூட்டினை அவர்கள் அறிவார்களா... ஒரு பையனையோ, ஒரு பெண்ணையோ வாழ்க்கை துணைக்காக பார்க்க சென்று- பிடிக்கல, நல்லா இல்ல என்று சுலபமாக சொல்லி விடுகிறோம்.

அதே மனிதர்களை வேறு சிலர் பார்த்து மணந்து கொள்கிறார்களே. கோளாறு- நம் மனங்களிலா... அவர்களின் உருவத்திலா... மனிதர்களில் இரண்டு வகைப் படுகிறார்கள். பிடிக்காததை,"பிடிக்கல" என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விடுவது ஒரு ரகம்.இன்னொரு ரகத்தினருக்குள், இரண்டு ரகங்கள் உள்ளன. நல்லா இல்லன்னு சொல்லிடுவோம்மா... சொன்னா அவரு கோபிப்பாரே என்று யோசிக்கும் ரகம். இன்னொரு ரகம் யாரு எப்படி இருந்தா நமக்கென்னப்பா என்று
நினைக்கிற ரகம்.

நான் எதையுமே பிடிக்கவில்லை என்று சொல்வதில்லை. காரணம்.
நான் நிறைய நிராகரிக்கப் பட்ட காரணத்தால், பிறரால் ஏற்று கொள்ள
முடியாதவனாக வாழ்ந்த காரணத்தால், குறை சொல்லாமல் எதையும் ஏற்று கொள்ளும் மனநிலையை பெற்றேன். அதனால் எனக்கொரு குறையுமில்லை. பகையற்ற வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலர் " நல்லா இல்லாத ஒன்றை- நல்லா இல்லன்னு தானே சொல்ல முடியும். வேற எப்படி சொல்ல முடியும்" என்று
கேட்கலாம். சத்தியமான வார்த்தைகள் தாம்.

நம்மை ஒருவன் விமர்சனம் செய்யும் போது, நாம் என்ன மாதிரியான மனநிலையை அடைகிறோம் என்பதை முதலில் பார்ப்போம். நமக்கு பிறரின் விமர்சனத்தால் கோபம் வருமெனில், நம் விமர்சனத்தால் பிறருக்கு கோபம் வரத்தானே செய்யும். அடக்கி வாசிப்பது தானே
ஆரோக்கியம். சரியான ஒன்றை சரியில்லை என்று சொல்வதும், சரியற்ற ஒன்றை சரியானது தான் என்று வாதிடுவதும், விமர்சிப்பதும் கூட மனித பலவீனமே... மனித வக்ரமே...

தம் மனைவியின் சமையலை ஒருவன் குற்றம் சொல்லி கொண்டே
இருந்தான். விளைவு. "இவருக்கு எப்படி செஞ்சாலும் பிடிக்கல, பிடிக்கலன்னு தான் சொல்லப் போறார். அதனால் எதுக்கு மெனக்கெட்டு எதையும் செய்யணும்" என்கிற மன நிலைக்கு மனைவி தள்ளப்பட்டாள். பிறரை குறை சொல்லி- அதனால் ஏதோ சந்தோஷம் கிடைப்பதாக கருதி வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். தன் பணியாள் எவ்வளவு நன்றாக பணிபுரிந்தாலும்- நல்லா இல்ல... நல்லா இல்ல... என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்போது நாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும் மனநிலையை அடைவோம்.

ஒரு அனுபவஸ்தர் சொன்னார். "அவரு பண்ற வேலை திருப்தி இல்லையா. ரெண்டு தடவை சொல்லி பாருங்க. அப்பவும் திருப்தி இல்லையா. அதோட விட்டுடுங்க. அவரால் முடியாது. அவரால் அவ்வளவு தான் முடியும். எதுக்கு ரெம்ப எதிர்பார்க்கணும். ஏமாறணும்" உண்மைதானே. ஒருவர் புதியதாய் வீடு கட்டினார். தன் நண்பரை அழைத்து வீட்டை காட்டினார். நண்பர் முதலில் வீடு வாஸ்து முறைப்படி கட்டல என்று ஆரம்பித்து, ஒவ்வொரு குறையாக சொல்லி, வீடே சரியில்ல என்று முடித்தார். இவர் வீடு சரியில்ல என்று சொல்வதற்கா அவர் வீடு கட்டினார். நிம்மதியாக இரவு அவரால் தூங்கி இருக்க முடியுமா... இடம் வாங்கினார். வீட்டையும் கட்டி விட்டார். அவ்வளவு தான். உண்மையில் குறை இருப்பின், மெதுவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லி இருக்க வேண்டும்.

குழந்தைகள் சொல்லலாம், ஒன்றை பிடிக்கிறது, பிடிக்கிவில்லை என்று. ஆனால் பெரியவர்கள் சொல்லக்கூடாது... அவன் அவளை காதலித்தான். அவள் சொன்னாள்,"உன்னை எனக்கு பிடிக்கல" என்று... ஏன். அவன்
இவன் மீது எரிந்து, எரிந்து விழுந்தான். ஏன்... "அவனை எனக்கு பிடிக்கல".
என்று.

வாழ்க்கையில் நிறைய பிடிக்கல உள்ளன. காரணமற்ற பிடிக்காதவைகள்.

பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் என்னகாரணம்... மனம்... மனம்
சொல்வதெல்லாம் சரியானதாகுமா. உலகம், பிடிக்காத வைகளால் தான் வன்முறை பூமியாக உள்ளன. அவருக்கு பிடித்தது இவருக்கு பிடிப்பதில்லை. இவர் கொள்கைகள், அவருக்கு பிடிப்பதில்லை. பிடிக்காமல் போவது தான் எல்லா சீர்குலைவுகளுக்கும் காரணம். ஒருவர் மீது மற்றவர்க்கு வெறுப்பு வருவது கூட, இந்த பிடிக்காமல் போவது தான்.

அதனால் எந்த சந்தர்ப்பதிலும் யாரையும் பிடிக்கல என்று சொல்லி விட வேண்டாம். எதையும் பிடிக்கல என்று சொல்வதற்கு முன் ஒரு நிமிஷம் யோசிப்போம். அதனால் யார் யாருக்கெல்லாம் வலிக்கக் கூடும் என்று யோசிப்போம். கட்டாயம் பிடிக்கல என்று சொல்லித்தான் ஆக வேண்டும் என்றாலும் கூட சொல்லாமலே இருப்போம்.

http://tamiluthayam.blogspot.com/2010/01/blog-post_09.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 7:58 pm

பிடித்தவைகளை கூற பிறப்புரிமை அனைவருக்கும் உண்டு இங்கு... பிடிக்காதவைகளை கூற .................................

(கோடிட்ட இடத்தை நிரப்புக...)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Boxrun3
with regards ரான்ஹாசன்

பிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Hபிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Aபிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Sபிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... Aபிடித்தவைகளும்... பிடிக்காதவைகளும்... N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக