புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
58 Posts - 58%
heezulia
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
53 Posts - 59%
heezulia
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_m10அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 05/07/2011

Postabuwasmee Tue Oct 04, 2011 8:13 pm

http://abuwasmeeonline.blogspot.com

ஏன்? எதற்கு?

வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.

இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி தெரியவில்லையா? என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் போதுதான் இந்த ஹிந்தியின் அவசியம் புரிகிறது. இது வளைகுடாவில் வாழும் தமிழர்களுக்குத் தெரியும் அதனால் "அறிவோம் ஹிந்தி" பகுதியைத் துவங்குகிறேன்!

பாவ் (पाव) - கால்

ஆதா (आधा) - அரை

பௌனே (पौने) - முக்கால்

ஏக் (एक) - ஒன்று

ஸவா (सवा) - ஒன்றே கால்

டேட் (डेढ़) - ஒன்றரை

பௌனே தோ (पौने दो) - ஒன்றே முக்கால்

தோ (दो) - இரண்டு

ஸவா தோ (सवा दो) - இரண்டே கால்

டாயி (ढाई) - இரண்டரை

பௌனே தீன் (पौने तीन) - இரண்டே முக்கால்

தீன் (तीन) - மூன்று

ஸவா தீன் (सवा तीन) - மூன்றே கால்

ஸாடே தீன் (साढ़े तीन) - மூன்றரை

பௌனே சார் (पौने चार) - மூன்றே முக்கால்

தொடரும்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 04, 2011 8:20 pm

அண்ணா ரொம்ப நல்ல பதிவு ........ இதைத்தான் நான் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தேன் ...... அருமையான பதிவு அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 04, 2011 8:22 pm

வெளிநாடு வந்த பிறகுதான் ஹிந்தியின் தேவை புரிகிறது

ஒரு கூடுதலான மொழி அறிவை பெறுவதில் கூட நம் அரசியல்வாதிகள் அரசியல் சாயம் பூசிவிட்டார்கள்
அவர்களுடய பிள்ளைகளோ ?

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Wed Oct 05, 2011 12:12 am

மகிழ்ச்சி

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 12:01 pm

நல்ல முயற்ச்சி , எளிமையாக Spoken Hindi ஆக இருந்தால் நன்று

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 12:04 pm

இது ரொம்ப நல்ல விஷயம்.தொடருங்கள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Uஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Dஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Aஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Yஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Aஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Sஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Uஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Dஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Hஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:06 pm

மிக தேவையான ஒன்றை ஆரம்பித்த உங்களுக்கு கோடி நன்றிகள்..........

தேசிய மொழி தெரியாது வெளி சென்றால் கேவலமாக பார்க்கிறார்கள்........இருந்தும் தேசிய மொழியினை கற்றுக் கொள்வது நாம் கடமையும் கூட

எனக்கு தெரிந்த ஒரே செண்டென்ஸ்

தும் முஜே ஹிந்தி படயோ..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக