புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_m10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_m10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_m10இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _ Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வாண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறும் மூவரில் ஒருவர் மரணம் _

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Tue Oct 04, 2011 4:18 pm

மனித உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் அவ்வறிப்பு மேற்கொள்ளப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் உயிரிழந்தமை மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவத் துறையில் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது, புற்றுநோய் மற்றும் தொற்று நோய்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட மூன்று பேருக்கு இவ் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கரான ப்ரூஸ் புயுட்லர், பிரான்ஸ் நாட்டவரான ஜூல்ஸ் ஹொப்மென் மற்றும் கனடா நாட்டவரான ரொல்ப் ஸ்டெயின்மென் ஆகியோர், இப்பரிசை இம்முறை பெறுகின்றனர். பரிசுத் தொகையான 1.5 மில்லியன் டாலர் இம்மூவருக்கிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இத்தகவல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவால் அறிவிக்கப்பட்டது.

எனினும் கனடா நாட்டவரான ரொல்ப் ஸ்டெயின்மென் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தமையானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்

கனடா நாட்டவரான ரொல்ப் (68) சில காலங்களாக புற்று நோயால் அவதியுற்று வந்ததுடன் தான் கண்டுபிடித்த மருந்துகளை தனக்கே பரிசோத்தித்து பார்த்தமையும் குறிப்பிடத்தக்கது. __

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக