புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
17 Posts - 3%
prajai
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_m10பொறுக்காமல் அழுகின்றேன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுக்காமல் அழுகின்றேன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 11:01 pm

அன்னத்தின் தூவி அனிச்ச மலரணை மேல்,
கன்னத்தில் முத்தமிட்டு கனிவாக கிடத்தியதும்
சின்னக் குருமழலை செவ்வாய் திறந்திங்கு
சொன்னக் காலமதை சொல்லித்தான் அழுகின்றேன்!

பிஞ்சுக் காலெடுத்து, பின்னி நடந்துவந்து
கொஞ்சும் மொழி பேசி கோபம் நானடைந்தால்
கெஞ்சும் பார்வையினால் போக்கியதை நினைந்திருந்து
நெஞ்சம் பொறுக்காமல் நானிங்கு அழுகின்றேன்!

காலைக் கதிரவன்தன் கடலென்னும் கட்டிலில்
மோனத் துயில்முடித்து முகம்வெளியே நீட்டுமுன்னர்
சேலைத் தலைப்பை பிடித்திழுத்து தாயெழுப்பும்
நாளை நினைத்துத்தான் நாளெல்லாம் அழுகின்றேன்!

காளையாக நீவளர்ந்து காலமெல்லாம் நிலைத்திருந்து
ஆலம் விழுதெனவே அன்னைதந்தை தாங்காமல்
மாலைக் கதிரவன்போல் மங்கிவந்து மறைந்துவிட்ட
நாளை நினைத்துதான் நாளெல்லாம் அழுகின்றேன்!

பஞ்சு மெத்தைவிரித்து பஞ்சணையும் போட்டு
பிஞ்சு மேனியதை பையவே கிடத்திடினும்
பஞ்சுருதல் தாங்காமல் பதறி அழுதுவிட்டு
மண்ணுருத்த நீயங்கு முறங்குவதும் எப்படியோ?

பாயில் தனியாக படுத்துறங்க பயந்தழுது
தாய்மேல் கால்போட்டு தன்னோடு பிணைந்திருந்து
தூயவள் அரவணைப்பில் தூங்கும் நீயெவ்வாரு
பேயுறங்கும் மாளிகையில் தனித்துறங்க முற்பட்டாய்?

பெற்றவன் நானிருக்க, பேதையவள் ஈங்கிருக்க
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க, சோகம் பரந்திருக்க
சுற்றோரும் மற்றோரும் சோர்ந்த ழும்வகையில்
முற்றும் துறந்திங்கு மோனத்திலே ஆழ்ந்ததென்ன?

சீர்சிறப்பு பலபெற்று சீலமாய் நீ வாழ்ந்திருக்க
யாரு மறியாமல் யான்படைத்த கோட்டைகளை
யானே யறியாமல் யென்முனே தகர்த்துவிட்டு
போனாயே என்மகனே, பொறுக்கவில்லை அழுகின்றேன்!

ஆர் ஆர் ஜி




பொறுக்காமல் அழுகின்றேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 11:02 pm

சீர்சிறப்பு பலபெற்று சீலமாய் நீ வாழ்ந்திருக்க
யாரு மறியாமல் யான்படைத்த கோட்டைகளை
யானே யறியாமல் யென்முனே தகர்த்துவிட்டு
போனாயே என்மகனே, பொறுக்கவில்லை அழுகின்றேன்!
பொறுக்காமல் அழுகின்றேன்! 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 11:05 pm

பொறுக்காமல் அழுகின்றேன்! _cid_0603EF35_144B_45A2_A4C8_AC08B3A5B562 படிக்கும் போது சந்தோஷமாக ஆரம்பித்து லாஸ்ட் ல இப்படி சோகமா ம்டிச்சிட்டீபொறுக்காமல் அழுகின்றேன்! 01E0E6~1ன்களே



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 11:07 pm

"நீ வாழ்ந்திருக்க
யாரு மறியாமல் யான்படைத்த கோட்டைகளை
யானே யறியாமல் யென்முனே தகர்த்துவிட்டு
போனாயே என்மகனே, பொறுக்கவில்லை அழுகின்றேன்!"
பொறுக்காமல் அழுகின்றேன்! 67637 பொறுக்காமல் அழுகின்றேன்! 677196 பொறுக்காமல் அழுகின்றேன்! 677196 பொறுக்காமல் அழுகின்றேன்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக