புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_c10பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_m10பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_c10 
97 Posts - 50%
heezulia

75 Posts - 39%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 3%
சுகவனேஷ்

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Guna.D

Saravananj

1 Post - 1%
Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_c10பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_m10பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி Poll_c10 
32 Posts - 48%

27 Posts - 40%

2 Posts - 3%

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Oct 02, 2011 1:02 pm

சில காலங்களாக உலகம் அழிவுப் பாதையில் போய்க்கொண்டு இருந்தாலும் இப்பொழுது உலகம் சற்று திசை மாறி முன்னேற பாதைக்கு செல்வதாகத் தான் தோன்றுகிறது.
பற்றரி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். மின்சாரத்தை தேக்கி வைத்து தேவையான நேரங்களில் பயன்படுத்தும் வகையில் அமைந்து இருக்கும்.

இந்த பற்றரி பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற பற்றரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது.

இதை தடுக்கும் விதமாக சமீபத்தில் பேப்பர் பற்றரிகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் பற்றரியை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க பேப்பர் பற்றரியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதனை ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து இருக்கின்றார்.

மேலும் இந்த பற்றரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இது வெறும் சுற்றுசூழலுக்கு தானா என்று கவலைப்படவேண்டாம்.

இந்த பற்றரியை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற ஒரு கடல் வாழ் அல்கேவினால் தான் இது உருவக்கப்பட்டு இருந்தது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக தான் இருக்கும்.

இது பாலிமர் பற்றரி என்கிற வகையை சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற பற்றரிகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்து கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது.

இதில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. இதை மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம்.

இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற லிதியம் பற்றரிகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது.

தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடுகள் கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை உருவாக்கியவர் கூறுகின்றார்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 154550 பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 154550 பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 1:24 pm

நாம் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த அயராது உழைக்கும் அறிவியலாளர்களுக்கு தலைவணங்குகிறேன்..

இருப்பினும் அறிமுகமில்லாத அந்த கடல்வாழ் உயிரினம் குறித்தும் கவலை எழுகிறது..

பகிர்வுக்கு நன்றி தாஸ்..!

பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 0018-2பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 0001-3பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 0010-3பேப்பர் பற்றரிகள்: தொழில்நுட்பத்தின் அபிரிதமான வளர்ச்சி 0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக