புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.
Page 1 of 1 •
- GuestGuest
பழைய சுவர்கடிகாரம் ஊசல்குண்டு-பெண்டுலம்- கடிகாரத்தை 1656 இல் ஒல்லாந்து நாட்டு பௌதீகவியலாளர் கிறிஸ்தியன் குகென்ஸ் கண்டு பிடித்ததார். அவர் சுகவீனமுற்று படுக்கையில் இருந்த போது அருகருகே தொங்கிக் கொண்டிருந்த பெண்டுலம் கடிகாரங்கள் அரைமணிக்கொரு தடவை ஊசல்குண்டுகள் நின்று பின் எதிர்திசையில் அசைவதைக் கவனித்தார். இது ஏன்?
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Srep11548-f4](https://2img.net/h/www.nature.com/article-assets/npg/srep/2015/150723/srep11548/images_hires/m685/srep11548-f4.jpg)
சரியான முடிவைக் காண முடியாத நிலையில்,சமீபத்தில் லிஸ்பன் பல்கலைக்கழக கணிதவியலாளர் கென்றிக் ஒலிவேரியா உதவியாளர் லூயிஸ் மெலோ வும் அதற்கான விடையைக் கண்டு பிடித்தார்கள்.குகென்ஸ் சந்தேகம் 350 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டது. கடிகாரத்தின் ஒலித் துடிப்புகள் அசையாத சுவர் ஊடாக அடுத்த கடிகாரத்தை அடைவதாக கணித்தனர்.இது ஒத்திசைவு -அலைவு காரணம் எனக் கண்டனர்.
…..
பெண்டுலம் என்ற ஊசல், 1602 இல் கலீலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும் அது பற்றி அறியாத காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் சுவரை செங்குத்தாக அமைப்பதற்கு பயன்படுத்தினார்கள்.செங்குத்தாக ஈர்ப்பு விசையுடன் இசையாத சுவர்கள்/முழுக் கட்டிடத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஊசல் அசையும் போது ஏற்படும் அசைவு சக்தியை ஈர்ப்புவிசையுடன் சம நிலைப் படுத்துகிறது.
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். RDLzD82lRF2ApTgPWaIs+how-walls-collapse](https://www.filepicker.io/api/file/RDLzD82lRF2ApTgPWaIs+how-walls-collapse.png)
இதுதவிர ஊசல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் நகர்வுகளை பதிவு செய்யும் -accelerometer -, நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer ), ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகளிலும் ,பயன்படுகிறது.
இது பாரிசில் உள்ள பூமியின் சுழற்சி நகர்வுகளை காட்டும் Foucault's Pendulum ஆகும்.
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். ?u=http%3A%2F%2Fecx.images-amazon.com%2Fimages%2FI%2F41aSyHznA%252BL](https://images.duckduckgo.com/iu/?u=http%3A%2F%2Fecx.images-amazon.com%2Fimages%2FI%2F41aSyHznA%252BL.jpg&f=1)
1821 இல் சென்னையில் புவிஈர்ப்பை அளக்க பாவிக்கப்பட்ட Invariable pendulum இதுவாகும்.
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Using_Kater_pendulum_in_India](https://upload.wikimedia.org/wikipedia/commons/3/3c/Using_Kater_pendulum_in_India.png)
இதைவிட மனோவசியம்-ஹிப்னொட்டிசம், ஆவிகளுடன்,இறந்தவர்களுடன் பேசுவது, சிலர் நோய்களைக் குணப்படுத்த எனவும் ஊசலிகளை பயன்படுத்துகிறார்கள்.
படிக ஆற்றல் சிகிச்சை..............
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 78157240_XS](https://2img.net/h/img-aws.ehowcdn.com/640/cme/cme_public_images/www_ehow_com/photos.demandstudios.com/getty/article/56/19/78157240_XS.jpg)

நிலநடுக்கத்தின் போது உயர் கட்டிடங்களை காப்பாற்ற பயன்படுத்தும்-tuned mass damper- முறை,இந்த அசைவில் ஏற்படும் அதிர்வலைகளை உறிஞ்சிக் கொள்கிறது.
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Moving-animated-clip-art-picture-of-metronome-x-bpm-12](https://2img.net/h/www.netanimations.net/Moving-animated-clip-art-picture-of-metronome-x-bpm-12.gif)
ஊசல் அடிப்படை தத்துவத்தை (pendulum technology) அடிப்படையாக வைத்து ரைப்பெய்-Taipei- உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் 87- 92 வது மாடி இடைப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். Taipe-tuned-mass-damper6](https://2img.net/h/www.api.free.fr/audiophile.apiguide.net/wp-content/uploads/2012/07/taipe-tuned-mass-damper6.jpg)
இந்த மாதிரியான -tuned mass damper -vibration absorbers - உயர் கட்டிடங்களில், பாலங்களில்,உயர் மின் அழுத்தம் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
உராய்வு ஊசல் நில அதிர்வு- Friction Pendulum seismic isolation -இந்த முறை உயர்ந்த கட்டிடங்களின் அடிபகுதியில் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் ஓடும் பேரூந்தில் இருந்து இறங்க வேண்டுமானால் படிக்கட்டில் இருந்து அப்படியே குதித்தால் விழுந்து விடுவார். ஆனால் அவர் பேரூந்தில் இருந்து குதித்து, ஓடும் திசையில் சிறிது தூரம் ஓடிக்கொண்டே சென்று நின்றால் அவர் விழாமல் இருக்க முடியும்.
இதே போல் நிலநடுக்கம்-பூகம்பம்- போது ஏற்படும் நிலஅதிர்வுகளைப் போலவே கட்டிடம் அசைந்தால் ஒத்திசைவு காரணமாக இடிபாடு ஏற்படாதிருக்க அல்லது குறைத்துக் கொள்ள முடியும் எனக் கண்டார்கள். இடியின் போது கட்டிடத்தின் எப்பகுதியையும் தாக்க முடியும்.ஆனால் நில நடுக்கத்தின் போது கட்டிடத்தின் அடிப்பகுதியை மட்டுமே அசைக்கிறது. அந்த அசைவுடன் ஒத்திசையும் முறையில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஒரு கருவியை , நில நடுக்கத்துடன் இசைந்து அசையும்படி அமைக்கிறார்கள். இந்த முறை பாலங்களிலும் பாவிக்கப்படுகிறது.
அடிப்படை முறை..............
பரீட்சிக்கப்பட்ட போது............
பென்டுலத்தின் அடிப்படையை கலிலியோ கண்டு பிடித்திருந்தாலும்,அதனால் இன்று பல வழிகளில் பயன்படுகிறது என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல். 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|