புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_c10அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_m10அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_c10 
58 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_c10அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_m10அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Poll_c10 
418 Posts - 48%

293 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 02, 2016 8:49 pm

ஒருவரை அடையாளம்காண இன்று பல வழிகள் பயன்படுத்த்ப்படுகின்றன. கைரேகை,முகத்தை அடையாளம் காணுதல், டி.என்.ஏ. ,கருவிழித்திரை-Iris- முறை, குரல், ஒருவரின் நடை,உள்ளங்கை,விழித்திரை-retina-,எழுதும்/தட்டச்சு செய்யும் விதம், கையெழுத்து  என பல பயன்படுத்தப்படுகின்றன.ஆனாலும் உயிரியளவுகளில் (Biometrics )
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Retina-scan_2220769k

கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.

டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில்,  iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Biometric-1

சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. ?u=https%3A%2F%2Ftse2.mm.bing.net%2Fth%3Fid%3DOIP.M504d246bffa54a6ad1d8f49b879d0143o0%26pid%3D15

விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 9:19 pm

அருமையான தகவல் ,நன்றி singai

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Sep 02, 2016 9:47 pm

நல்ல தகவல்.அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 3838410834அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 1571444738

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Sep 03, 2016 9:57 am

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. GAbl3h2TvWXP17NndN9M+imgres

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக