புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
9 Posts - 4%
prajai
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
18 Posts - 4%
prajai
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
5 Posts - 1%
Barushree
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புதன் Poll_c10புதன் Poll_m10புதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 10:43 pm


பூலோகத்தையே புள்ளியல் போட புலமை வேண்டுமா?
புதன் பகவானை வணங்குங்கள்!
கண் இமைக்கும் நேரத்தில் உன்னதமான நிலைக்கு உயர வேண்டுமா?
புதன் பகவானை வணங்குங்கள்!.


புதன் யார்?

தேவ குருவான பிரஹஸ்பதியிடம் சந்திரன் சிஷ்யனாக இருந்தான். பிரஹஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்கினாள். சந்திரனும் தாராவின் அழகில் மயங்கினான். சந்திரனுடன் இருக்கிறாள். சந்திரனை விட்டு வர மறுத்து விட்டாள். இதனால் பிரஹஸ்பதிக்கு கோபம் வந்தது. ஒரு போரே மூண்டது. தேவ குருவான பிரஹஸ்பதிக்கு சுக்ராச்சாரியார் எதிரி. அவர் சந்திரன் பக்கத்தில் துணையாக நிற்கிறார். சுக்ராச்சாரியார் அசுரர் குல குரு. அதனால் அசுரர்கள் சந்திரன் பக்கம் போரிட வந்தார்கள். தேவேந்திரன் தேவ குருவுக்கு ஆதரவாகப் போராடினான். இந்தப் பெரிய யுத்தம் தாரையின் காரணமாக நடந்ததால் "தாரகாமயம்" என்று பெயா; பெறலாயிற்று. இரு பக்கங்களிலும் பலமான ஆயுதங்களை ஏந்தி ரோஷமாக சண்டை நடந்ததால் உலகம் நாசமடைவதைத் தடுக்க பிரம்மா தலையிட்டார். அவர் சமாதானம் செய்து தாரையை சந்திரனிடமிருந்து மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். தாரைக்குப் பிறந்த ஒளிமயமான குழந்தையை பிரகஸ்பதியும் சந்திரனும் உரிமை கொண்டாடினார்கள். அச்சமயம் தாரை மௌனம் சாதித்தாள். அவளின் மௌனத்தைக் கண்டு ஒளிமயமான பாலகனே வெகுண்டான். தாயான தாரையைக் கடிந்துகொண்டான். இதன் பின்னரே தாரை அக்குழந்தை சந்திரனுக்குப் பிறந்தது என்று ஒப்புக் கொண்டாள். அந்தக் குழந்தையின் புத்தி சாதுர்யத்தை மெச்சிய பிரம்மன் அதற்கு "புதன்" என்று பெயரிட்டார். அப்போது உருவானவன் தான் புதன் என்கின்ற சௌம்யன். சௌம்யா என்றால் அழகானவன் என்று பொருள்.

தாரையின் கூற்றுப்படி சந்திரன் தான் தந்தை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சந்திரன் அந்தக் குழந்தையைத் தன் மனைவிகளான ரோஹிணியிடமும் கிருத்திகாவிடமும் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான். புதன் வளர்கிறான். அத்துடன் அவன் பிறப்பின் அவமானத்தால் உண்டான வேதனையும் வளர்கிறது. குருவின் பத்தினியைத் தன் மனைவியாகக் கொண்ட தந்தையின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. புதன் மகா ஞானி. மகா ஞானியான காரணத்தால் புதன் தன் பிறப்பின் களங்கத்துக்கு பிராயச்சித்தம் தேட எண்ணுகிறான். இமயமலைச் சாரலுக்குச் சென்று சரவணவனம் என்னுமிடத்தில் தவம் செய்கிறான். மகாவிஷ்ணு தோன்றி அருள் பாலிக்கிறார். திருமாலின் அருளால் சகல வேதங்களையும் கலைகளையும் கற்றார். வாணிபக் கலையில் இவரது தேர்ச்சி காரணமாகவோ என்னவோ இவரது அஷ்டோத்திரத்தில் "வாணிஜ்ய நிபுணாய" என்று அழைக்கப்படுகிறார். புதனின் பிள்ளை புரூரவஸ். பஞ்சபூதங்களில் மண் இவன். வடக்கு திசைக்குரியோன் நான்காவது வருணத்தோன் நான்கு உபாயங்களில் பேதம் இவனுடையது. பார்வைகளில் சம பார்வை பார்ப்பவன்.


ஜாதகங்களில் புதன்:


பூமியிலிருந்து 3 கோடி மைல் தூரம் உள்ள புதன் கிரகம் ஒரு ராசியில் 30 நாட்கள் சஞ்சாரம் செய்கிறான். புதன் பகவான் கன்னி ராசியில் உச்சமாகின்றார். மிதுனம் இவரது ஆட்சி விடாகும். இவர் ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆவார். ஆங்கில எண்ணில் 5க்கு அதிபதி. 5 14 23 ஆகி தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். ஜாதகத்தில் உச்சம் அல்லது ஆட்சி பெற்று சுபகிரகங்களோடு சோந்திருப்பது இவனது தசா அல்லது புத்தி நடக்கும் போது அந்த ஜாதகரை உன்னதமான நிலைக்கு உயர்த்திவிடுவான் புதன். அறிவை அளிப்பவனாதலால் புத்தி தாதா என்றும் தனம் தருவோதனாதலால் தனப்ரதன் என்றும் இவன் பாராட்டப்படுகிறான். கல்விக்கும் - அறிவுக்கும் காரகன் புதன். கல்வியில் தேர்வடைந்து பட்டங்கள் பெறுகின்ற மேதைகளையும் பேச்சாற்றல் மிக்கவர்களையும் தோற்றுவிப்பவன் புதன். கணிதம் தாக்கம் வைத்திய அறிவு எல்லாவற்றிற்குமே மூலகர்த்தா இவனே! உன்னதமான நாடக அமைப்பு உயர்ந்து நடன அமைப்பு ஆகியவைகளுக்குப் புத பலமே அடிப்படை வெளியீடு நுலாக்கம் ஆகிய தகுதிகளை அளிப்பவனும் புதனே ஆவான். இரு பொருள்படப் பேசும் திறன். பளிச்சென்ற உச்சாpப்பு நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு இவற்றிற்குப் புத பலமே காரணமாகும். ஜாதகத்தில் பாபக் கிரகத்தோடு சோந்திருந்தால் பாபக் கிரக பலனைத் தருவான் புதன். சுபகிரகத்தோடு சோந்திருந்தால் சுபக் கிரக பலனைத் தருவான். யாரோடும் சேராதிருந்தால் சுபபலனைத் தருவான். கிரகங்களில் அலி இவன் வித்தைகளில் ஜோதிடம் இவனுக்கு விசேடமானது. ஒரு ஜாதகத்தில் ஜாதகர் வாக்குவன்மை பிரசங்க ஆற்றல் பெறுவதற்கு புதன் நல்ல அம்சத்தில் இருக்க வேண்டும். தாய் மாமன் வகை உதவிகளை பெறுவதற்கும் வியாபரத்தில் திறமை புரோக்கர் ஏஜென்சி தபால்துறை வங்கித்துறை போன்றவற்றில் சிறந்த தலைமை பதவி வகிப்பதற்கு புதனே காரணமாம். விளையாட்டு ஸ்தலங்களை விரும்பி அங்கே வசிப்பதற்கும் தோட்டங்களில் நாட்டம் உண்டாகி தோட்டங்களை வளர்ப்பதற்கும் புதனே காரணமாகும்.

புதன் சரியில்லாத ஜாதகங்கள்:

உடலில் நரம்பு இவன். நரம்பு அமைப்பு முறையில் ஆதாரம் இவன். புதன் சரியில்லை என்றால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டவனாக இருப்பான். குறிப்பாக தலைவலியில் "மைக்ரான் " என்ற சொல்லக் கூடிய நோயும் கழுத்து வலியில் இன்று கழுத்துக்கு சில போ காலர் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கும் புதன் சரியில்லாததே காரணம். முக்கியமாக ஆண்மைக்குறைவு கணவன் மனைவி உடல் உறவில் ஆண்குறி விரைப்புத்தன்மை அற்று அலித்தன்மை உருவாகி அதன் மூலம் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்து வரை சென்று இலட்சக்கணக்கான வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குடும்பங்கள் பிரிகின்றன. இதற்கு முக்கிய காரணம் புதன் பகவான் சரியில்லாதே காரணம். மேலும் ஹோமோ செக்ஸ் என்று சொல்லக் கூடிய ஆணும் ஆணும் உடலுறவும் பெண்ணும் பெண்ணும் உடலுறவும் பாலியியல் வக்கிரங்கள் விஷரோகம் தோல் நோய் எடுப்பில்லாத தோற்றம் முகம் பொலிவு இல்லாத நிலை இவற்றுக்கும் புதன் பகவானே காரணம். ஒரு பொருளை வைத்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடல் எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் செய்வது சபை அறியாமல் பேசுவது சுவையான உணவு கிடைக்காமல் போவது போன்றவற்றிற்கு புதன் பகவான் சரியில்லாததே காரணம்.



புதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 10:44 pm

புதனின் ஆற்றல் பெற:

நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும். தீய குணங்களினால் உண்டான பீடைகளை நீக்கும் சக்தி புதன் தேவனுக்கு உண்டு. ஆகையால் கூட இவனை கிரக பீட காரகன் என்றும் கிரகபதி என்றும் கூறுவர்;. முத்து ஸ்வாமி தீஷிதர்; "புதமாஸ்ரயாமி" என்று பாடியுள்ளார். திருவெண் காட்டில் சந்திரபுஸ்கரணி கரையில் ஸ்ரீ பிரம்மவித்யாம்பிகா கோயிலில் வட புறத்தில் புததேவன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். புத தோஷம்; உள்ளவர்கள் திருவெண்காடு சென்று அங்குள்ள புத தேவனை வணங்கி பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும் என்பது உண்மை. புதனின் அதிதேவதையான மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும் சரஸ்வதிதேவி வழிபாடு செய்வதும் புதனின் அருளை பெறலாம். மதுரை திருக்கடையூர் திருவெண்காடு ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் புதன் அருள் கிட்டும். சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனாட்சியம்மனை வழிபட்டால் மிகசிறப்பான பலன்களை அடைய முடியும். செவ்வாய் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வழிபட்டால் மிக சிறப்பான பலன்களை அடைய முடியும். குரு ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாமன அவதாரத்தையும் பரசுராமனை வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்களை அடைய முடியும். சினிமா தொலைக்காட்சித் துறையில் புகழ் பெற வேண்டும் என்பவர்கள் புதன் மந்திரம் ஜெபித்தால் புகழ் மட்டுமின்றி கவிபாடும் திறனும் கூடி வரும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் இருக்கிறது. ஞானி என்று சொல்லப்படும் புதன் அருள் வேண்டுபவர்கள் காசியிலுள்ள லிங்கத்திற்கு பூஜை செய்யலாம். ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவதாலும் இரத்தினங்களில் மரகத கல் அணிவதாலும் பித்தளை பொருட்களை உபயோகப்படுத்துவதாலும் உணவு வகைகளில் உவர்ப்பு சுவைகளை விரும்பி உண்ணுவதாலும் மாதுளை போரிச்சை திராட்சை முந்திரி கேப்பை கூழ் செய்து சாப்பிடுவதாலும் பாசிப்பயறு வகைகளை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம். வாயு கிரகத்தை வழிபாடு செய்வதாலும் நாயுருவி சமித்துகளால் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும் பச்சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள் பெறலாம். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி வடக்கு வடகிழக்கு திசைகளில் வசிக்கலாம் வீடுகள் கட்டலாம் மேலும் தொழில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் விந்திய மலை முதல் கங்கா நதி தீரம் வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கலாம். புதன் தோஷம் நீங்க "வங்யங்நசிமசி" என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும்.

காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வாரி வழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் இருத்தி வழிபடுவோம். நம்மை அறிவாற்றல் மிக்கவராக்க வேண்டுமென்று அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். வாழ்க வளமுடன்!



புதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக