புதிய பதிவுகள்
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கிலி தையல்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
முதலில் கை எம்ப்ராய்டரி வொர்க் செய்ய ஆரம்பிக்கலாம்
1. எந்த ஒரு கலை செய்வதாக இருந்தாலும் செய்பவர்கள் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் கலை ஆர்வத்தோடு செய்வது மிகவும் முக்கியமாகும்.கை வேலைப்பாடுகள் செய்ய பொறுமை மிக அவசியம் அதனால் முடிந்தவரை அனைத்து (வீட்டு, அழுவலாக) வேலைகளையும் முடித்தபின்னரே கை வேலைப்பாடுகள் செய்ய துவங்கவும்!!
2.தொடர்ந்து ஒர்க் பண்ணாமல் உடலுக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுத்து இடைவெளி விட்டு செய்யவும்.
3. எம்ப்ராய்டரி செய்யும் பொழுது நல்ல வெளிச்சமான இடத்தில் செய்ய வேண்டும்.
************
1.முதலில் கை எம்போர்டைரி போட சங்கிலி தையல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
2.மேலும் பூக்கள், இலைகள் வரையும்போது அதன் உட்பகுதியில் அழகுபடுத்த அதன் உள்ளே போடும் உட் தையலும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
*************
முதலில் சங்கிலி தையல் :
நீங்கள் ஒரு அழகிய பூ எம்போர்டைரி போட விரும்பினால் முதலில் அந்த படத்தை துணியில் பென்சிலால் வரைந்து கொள்ளவும் , தையல் தொடங்கும்போது துணியின் உட்புறதில் இருந்து தையலை தொடங்கவும்
பூவின் குறிப்பிட்ட இடதின் அடியில் இருந்து ஊசியை குற்றி மேலே எடுக்கவும்,
ஊசியைக் கொண்டு பென்சில் கோட்டினை ஒட்டி இருக்கும் துணியில் கண்களினால் சரியாக எண்ணி 5 நூல்களை ஊசியில் மாட்டும் வகையில் உள் நுழைத்து வெளியே நிற்க செய்யுங்கள், அப்போது ஊசிக்கு கீழே இருக்கும் நூலை ஊசியின் முனையில் மாட்டிவிட்டு பின்னர் ஊசியை வெளியே வெளியே இழுத்தால் முடிச்சு போன்று ஒன்று விழும், இதை இரண்டு முறை தொடர்ந்து செய்யும்போது சங்கிலி தையல் வந்துவிடும்
-----
நான் அழுவலாகதில் இருப்பதால் என்னால் இந்த தையலின் படங்களை போட முடியவில்லை அதனால் இணையத்தில் இருந்து கொஞ்சம் விளக்கமும் படங்களும் போடுகிறேன்
![சங்கிலி தையல் 100_1925](https://2img.net/h/1.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/ShLaloI2P4I/AAAAAAAACDc/DR_nMC7YZe0/s1600/100_1925.JPG)
![சங்கிலி தையல் 100_1926](https://2img.net/h/1.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/ShLadWcP7mI/AAAAAAAACDU/6DFZYHcv6BI/s1600/100_1926.JPG)
![சங்கிலி தையல் 100_1927](https://2img.net/h/1.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/ShLadbxzrSI/AAAAAAAACDM/00Vm_ONRURo/s1600/100_1927.JPG)
![சங்கிலி தையல் 100_1931](https://2img.net/h/2.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/ShLac7OqjkI/AAAAAAAACDE/mMEmRi0YHRg/s1600/100_1931.JPG)
![சங்கிலி தையல் 100_1936](https://2img.net/h/1.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/ShLacbNHqTI/AAAAAAAACC0/G7oBzaHtBdg/s1600/100_1936.JPG)
முதலில் இந்த தையல் போடுவது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் ஒரு வெஸ்ட் துணியில் கோடு போட்டு இந்த தையலை பழகவும்
படங்கள் - பயிஜா
பி. கு : நீண்ட நாள் கழித்து இப்போதுதான் என்னுடைய தையல் வேலைகளை செய்ய போகிறேன் அதனால் ஏதாவது தவறு இருந்தால் தெரிவிக்கவும்
1. எந்த ஒரு கலை செய்வதாக இருந்தாலும் செய்பவர்கள் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் கலை ஆர்வத்தோடு செய்வது மிகவும் முக்கியமாகும்.கை வேலைப்பாடுகள் செய்ய பொறுமை மிக அவசியம் அதனால் முடிந்தவரை அனைத்து (வீட்டு, அழுவலாக) வேலைகளையும் முடித்தபின்னரே கை வேலைப்பாடுகள் செய்ய துவங்கவும்!!
2.தொடர்ந்து ஒர்க் பண்ணாமல் உடலுக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுத்து இடைவெளி விட்டு செய்யவும்.
3. எம்ப்ராய்டரி செய்யும் பொழுது நல்ல வெளிச்சமான இடத்தில் செய்ய வேண்டும்.
************
1.முதலில் கை எம்போர்டைரி போட சங்கிலி தையல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
2.மேலும் பூக்கள், இலைகள் வரையும்போது அதன் உட்பகுதியில் அழகுபடுத்த அதன் உள்ளே போடும் உட் தையலும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
*************
முதலில் சங்கிலி தையல் :
நீங்கள் ஒரு அழகிய பூ எம்போர்டைரி போட விரும்பினால் முதலில் அந்த படத்தை துணியில் பென்சிலால் வரைந்து கொள்ளவும் , தையல் தொடங்கும்போது துணியின் உட்புறதில் இருந்து தையலை தொடங்கவும்
பூவின் குறிப்பிட்ட இடதின் அடியில் இருந்து ஊசியை குற்றி மேலே எடுக்கவும்,
ஊசியைக் கொண்டு பென்சில் கோட்டினை ஒட்டி இருக்கும் துணியில் கண்களினால் சரியாக எண்ணி 5 நூல்களை ஊசியில் மாட்டும் வகையில் உள் நுழைத்து வெளியே நிற்க செய்யுங்கள், அப்போது ஊசிக்கு கீழே இருக்கும் நூலை ஊசியின் முனையில் மாட்டிவிட்டு பின்னர் ஊசியை வெளியே வெளியே இழுத்தால் முடிச்சு போன்று ஒன்று விழும், இதை இரண்டு முறை தொடர்ந்து செய்யும்போது சங்கிலி தையல் வந்துவிடும்
-----
நான் அழுவலாகதில் இருப்பதால் என்னால் இந்த தையலின் படங்களை போட முடியவில்லை அதனால் இணையத்தில் இருந்து கொஞ்சம் விளக்கமும் படங்களும் போடுகிறேன்
முதலில் இந்த தையல் போடுவது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் ஒரு வெஸ்ட் துணியில் கோடு போட்டு இந்த தையலை பழகவும்
படங்கள் - பயிஜா
பி. கு : நீண்ட நாள் கழித்து இப்போதுதான் என்னுடைய தையல் வேலைகளை செய்ய போகிறேன் அதனால் ஏதாவது தவறு இருந்தால் தெரிவிக்கவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் ரேவதி, எனக்கும் எம்பிராய்டரி ரொம்ப பிடிக்கும், நிறைய செய்திருக்கிறேன், மிஷின் மட்டும் கை யால் எம்பிராய்டரி போடுவேன்., எனக்கும் குழந்தைகளுக்கும் நானே உடைகள் தைப்பேன்
"இவர்" மற்றும் கிருஷ்ணா உடைகளில் நிறைய பூ வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன், டிவி கவர் , ஸ்கிரீன் இல் போட்டிருக்கிறேன். இப்ப கொஞ்ச நாட்களாக மிசினில் உட்காருவது இல்லை
உங்கள் திரி பார்த்ததும், அந்த நினைவு வந்தது
நிறைய போடுங்கள் ரேவதி, என்னால் முடிந்தால் நானும் என் வேலைகளை 'scan' செய்து போடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
"இவர்" மற்றும் கிருஷ்ணா உடைகளில் நிறைய பூ வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன், டிவி கவர் , ஸ்கிரீன் இல் போட்டிருக்கிறேன். இப்ப கொஞ்ச நாட்களாக மிசினில் உட்காருவது இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி அம்மா எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் அதை இங்கே பதிகிறேன்krishnaamma wrote:சூப்பர் ரேவதி, எனக்கும் எம்பிராய்டரி ரொம்ப பிடிக்கும், நிறைய செய்திருக்கிறேன், மிஷின் மட்டும் கை யால் எம்பிராய்டரி போடுவேன்., எனக்கும் குழந்தைகளுக்கும் நானே உடைகள் தைப்பேன்![]()
"இவர்" மற்றும் கிருஷ்ணா உடைகளில் நிறைய பூ வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன், டிவி கவர் , ஸ்கிரீன் இல் போட்டிருக்கிறேன். இப்ப கொஞ்ச நாட்களாக மிசினில் உட்காருவது இல்லைஉங்கள் திரி பார்த்ததும், அந்த நினைவு வந்தது
நிறைய போடுங்கள் ரேவதி, என்னால் முடிந்தால் நானும் என் வேலைகளை 'scan' செய்து போடுகிறேன்
![]()
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|