புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
7 Posts - 58%
heezulia
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தர்மங்கள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 11:24 am

கருணை தர்மங்கள் 413542908_5220217aa2

தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய்
கட்டில் படுக்கையில் தந்தை

அன்னம் உண்ணா தாய்
பால் வற்றிய மார்பு
பசியில் அழும் தம்பி

அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்

உயிர்போர்த்திய நான்கு ஜீவன்கள்
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு

இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

விழிகளால் வாசித்த மனிதர்கள்
அகம் இளகி விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 11:50 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கருணை தர்மங்கள் Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 12:00 pm

எல்லாமே அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 1:39 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 1:40 pm

mohaideen77 wrote:

எல்லாமே அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 2:31 pm

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

இந்த வரிகளில் நான் மெய் சிலிர்த்து போனேன் செய்தாலி.... அருமையிருக்கு அருமையிருக்கு
எவ்வளவு பெரிய உண்மையினை 3ரே வரிகளில் சொல்லி விட்டீர்கள்...
இந்த நிலை என்று மாறுமோ.....

கோவில் உண்டியலில் சேருகிறது கோடி கோடியாய் பணங்கள் , நகைகள், ஆனால், அந்த கோவில் வாசலிலே ஒரு வேலை உணவின்றி கையேந்தும் பிச்சை காரர்கள்...அவர்களுக்கு ஓரு ரூபாய் போடாதவர்கள் உள்ளே சென்று 100 200 என்று உண்டியலில் போடுவார்கள்...

கடவுளுக்கு செல்லும் காணிக்கைகள் சில சுயநலக்காரர்களின் பாக்கெட்டுகளில்.... என்று மாறும் இந்த அவல நிலை...

பசியால் மரணம் ஏற்படும் கொடிய காலம் என்று மாறுமோ... சோகம் சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 3:01 pm

உமா wrote:

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

இந்த வரிகளில் நான் மெய் சிலிர்த்து போனேன் செய்தாலி.... அருமையிருக்கு அருமையிருக்கு
எவ்வளவு பெரிய உண்மையினை 3ரே வரிகளில் சொல்லி விட்டீர்கள்...
இந்த நிலை என்று மாறுமோ.....

கோவில் உண்டியலில் சேருகிறது கோடி கோடியாய் பணங்கள் , நகைகள், ஆனால், அந்த கோவில் வாசலிலே ஒரு வேலை உணவின்றி கையேந்தும் பிச்சை காரர்கள்...அவர்களுக்கு ஓரு ரூபாய் போடாதவர்கள் உள்ளே சென்று 100 200 என்று உண்டியலில் போடுவார்கள்...

கடவுளுக்கு செல்லும் காணிக்கைகள் சில சுயநலக்காரர்களின் பாக்கெட்டுகளில்.... என்று மாறும் இந்த அவல நிலை...

பசியால் மரணம் ஏற்படும் கொடிய காலம் என்று மாறுமோ... சோகம் சோகம் சோகம்

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 3:39 pm

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

அருமையான கவிதை,செய்தாலி கருணை தர்மங்கள் 224747944 கருணை தர்மங்கள் 2825183110 கருணை தர்மங்கள் 677196

வெறும் அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஒருவருக்கு எந்த விதத்திலும் உதவாது.

அனுதாபப் படுவதை விட நேரிடையாக அவர்களுக்கு உதவும் அந்த செயலே மிகச் சிறந்தது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கருணை தர்மங்கள் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 4:03 pm

kitcha wrote:
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

அருமையான கவிதை,செய்தாலி கருணை தர்மங்கள் 224747944 கருணை தர்மங்கள் 2825183110 கருணை தர்மங்கள் 677196

வெறும் அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஒருவருக்கு எந்த விதத்திலும் உதவாது.

அனுதாபப் படுவதை விட நேரிடையாக அவர்களுக்கு உதவும் அந்த செயலே மிகச் சிறந்தது

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2011 12:02 pm

நலிந்தோருக்காக ஒரு கவிதை ,அருமை.
இளகும் மனதை , இரும்பாக்கும் கூட்டமும் இதில் உண்டு.
வாடகைக்கு குழந்தை எடுத்து பிச்சை எடுக்கும் சிலர்.
வாடகைக்கு குழந்தை கொடுத்து பணம் சம்பாரிக்கும் சிலர்.
புணருதாரணம் செய்யும் கோயிலை விட,
வேலை வாய்ப்பு தந்து , பிச்சைக்காரர்களை கரை ஏற்றும் தொண்டமைப்புகளை போற்றுகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக