புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:13 pm

ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:உங்களுக்கெலாம் பொறாமை இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 865843
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 139731
ஐ டோன்ட் லைக் இட் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 102564
சிரி சிரி
இது ஜூனியர் விகடன் சோ இல்லை ரதி...நீங்க எப்பவுமே வில்லங்கமாவே திங் பண்ணுங்க பாடகன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 3:13 pm

Manik wrote:
அதிபொண்ணு wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 755837

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 514396

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 139731 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 139731



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:14 pm

உண்மையை சொன்னா ஓவராதான் இருக்கும் ரேவா ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:15 pm

Manik wrote:
அதிபொண்ணு wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் நக்கல் நாயகம்

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்

ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 3:16 pm

அதிபொண்ணு wrote:
ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:உங்களுக்கெலாம் பொறாமை இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 865843
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 139731
ஐ டோன்ட் லைக் இட் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 102564
சிரி சிரி
இது ஜூனியர் விகடன் சோ இல்லை ரதி...நீங்க எப்பவுமே வில்லங்கமாவே திங் பண்ணுங்க இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 733974

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 7 705463



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:16 pm

அதிபொண்ணு wrote:
Manik wrote:
அதிபொண்ணு wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் நக்கல் நாயகம்

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்

ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:

மரியாதை கூட ஆண்கள்தான் கொடுப்பார்கள் தெரியுமா அத்திபொண்ணு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:20 pm

அத்திபொண்ணு உங்களுக்கு 1 தெரியுமா அழகு மட்டும் இல்லை பெண்களுக்கு அடக்கம், அமைதி, பொறுமை, பொதுநலம், பாசம், அன்பு, அறிவு இப்படி நிறைய இருக்கு ஏன் எல்லாரும் அழகுதான் பெண்களுக்கு அதிகம்னு பேசுறீங்க அதான் தெரியல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:26 pm

Manik wrote:
அதிபொண்ணு wrote:
Manik wrote:
அதிபொண்ணு wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் நக்கல் நாயகம்

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்

ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:

மரியாதை கூட ஆண்கள்தான் கொடுப்பார்கள் தெரியுமா அத்திபொண்ணு

மரியாதை தானே....அதை ஆண்கள் தான் கொடுப்பார்கள்...ஆனால் ஆண்களுக்கு மட்டுமே சோகம்

(அருந்ததி என்பது தான் என் பெயர்...பாவம் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் எழுதி அழைக்க புன்னகை )

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:29 pm

Manik wrote:அத்திபொண்ணு உங்களுக்கு 1 தெரியுமா அழகு மட்டும் இல்லை பெண்களுக்கு அடக்கம், அமைதி, பொறுமை, பொதுநலம், பாசம், அன்பு, அறிவு இப்படி நிறைய இருக்கு ஏன் எல்லாரும் அழகுதான் பெண்களுக்கு அதிகம்னு பேசுறீங்க அதான் தெரியல

அண்ணா அதை பற்றி பேசாமல் இருக்க தான் நாங்கள் முயற்சிக்கிறோம்...ஆனால் அழகை பிரதானமாய் கொண்டே ஒரு ஆண் தனக்கான இல்லற துணையைத் தேடுகிறான்....அனைவரும் என்று நான் சொல்லவில்லை...பெரும்பாலானவர்கள்.(சப்போர்ட் செய்வதாய் நினைத்து மறுக்காதீர்கள்)

நாங்கள் படிக்கிறோம் வேலை பார்க்கிறோம் பொறுத்து போகிறோம்....ஆனால் அதையெல்லாம் விட அழகாய் இருக்கிறோம் என்பதை தான் எங்கள் முத்திரையாய் குத்தி வைத்திருக்கிறார்கள் சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:47 pm

உன் பெயர் அருந்ததியாகவே இருக்கட்டும் ஈகரையில் எல்லோருக்கும் ஒர்ரு பெயர் வைப்பேன் உனக்கு அத்திபொண்ணுதான் ஓகே.......

உன் மன வேதனைகள் அறிவேன் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது......... உனக்காகவே நாளை ஒரு பதிவிடுகிறேன் மாடர்ன் கேர்ள்ஸ் என்ற தலைப்பில் .........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக