புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_m10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10 
5 Posts - 63%
heezulia
போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_m10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_m10போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 10:45 pm

போதை விருந்து :
கல்லூரி மாணவ- மாணவிகள் கைது



சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர்.

இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் என 80 பேர் கலந்துகொண்ட மது விருந்தில் கஞ்சா, அபின் போன்றவையும், பயன்படுத் தியதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100க்கணக்கான போலீசார் ஏலகிரியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ், விடுதிகள், ஓட்டல்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற கெஸ்ட் அவுஸில் இந்த விருந்து நடப்பது தெரியவந்தது. 74 பேரை கைது செய்தனர். இதில் 6 பேரை மற்ற அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Ila
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Sep 25, 2011 11:56 pm

இத பாருங்கப்பா கொடுமையை , இவங்களுக்கு ஒரு நியாயம்.சோனா ,சரண் போன்றவர்களுக்கு ஒரு நியாயமா ,



போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Pபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Oபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Sபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Iபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Tபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Iபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Vபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Eபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Emptyபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Kபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Aபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Rபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Tபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Hபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Iபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Cபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது K
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 7:37 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது 1357389போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது 59010615போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Images3ijfபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 26, 2011 8:21 am

அதிர்ச்சி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 26, 2011 10:04 am

இந்தியாவின் வருங்கால தூண் இப்படி இருபது மிகவும் வருடமாக உள்ளது



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Mgr
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 11:45 am

இவங்களா பெத்தவங்களை சொல்லணும்.தேவைக்கு அதிகமா காசு கொடுத்து அவங்களை கெடுக்கறதே பெத்தவங்க தான்.



போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Uபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Dபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Aபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Yபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Aபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Sபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Uபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Dபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Hபோதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Sep 26, 2011 12:14 pm

இளமாறன் wrote:போதை விருந்து :
கல்லூரி மாணவ- மாணவிகள் கைது

நக்கீரன்

இதுல இருந்து தெரியவருவது என்னனா, போலீஸ்க்கு மாமூல் கொடுக்காதது தான் தப்பு...

இன்றய இலய தலைமுறைக்கு இது தெரியாம போச்சே....


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 4:36 pm

போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Stun


சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர்.



இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும்
சாப்ட்வேர் இன்ஜினியர் என 80 பேர் கலந்துகொண்ட மது விருந்தில் கஞ்சா, அபின் போன்றவையும், பயன்படுத் தியதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100க்கணக்கான போலீசார் ஏலகிரியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ், விடுதிகள், ஓட்டல்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற கெஸ்ட் அவுஸில் இந்த விருந்து நடப்பது தெரியவந்தது. 74 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 6 பேரை தவிர மற்ற அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 4:38 pm

இந்த செய்தி ஏற்கனவே உள்ளதே சிரி



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 7:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக