புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_m10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
kargan86
மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_m10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_m10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_m10மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது விருந்து!: புனா எம்.பி.ஏ., மாணவ மாணவிகள் கைது!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 2:24 pm

காவல் துறை அனுமதி இல்லாமல் மது மற்றும் போதைப் பொருட்களோடு
நண்பர்கள் விழாவைக் கொண்டாடிய கல்லூரி மாணவ, மாணவிகள் 350 பேரை புனா
போலீசார் கைது செய்தனர்.

உலகம் முழுக்க நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பூனா,
சிம்பியோசிஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் நண்பர்கள் தினத்தை
கோலகலமாகக் கொண்டாட முடிவு செய்தனர். புனாவில் இருந்து 30 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள தியார் என்ற பகுதியில் பண்ணை வீடு ஒன்றை தேர்வு செய்தனர்.

பண்ணை வீட்டில் நேற்று மாலை தொடங்கிய நண்பர்கள் தின கொண்டாட்டம் மது
போதைகளுடன் நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றுள்ளது. தகவல் கிடைத்தவுடன்
விரைந்து வந்த போலீசார் காவல் துறை அனுமதி இல்லாமல் விருந்து நடத்திய மாணவ
மாணவிகள் 350 பேரையும் கைது செய்தது.

மும்பை தடைச்சட்டம் அடிப்படையில் இந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவ
பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ரத்தத்தில் கலந்துள்ள மதுவின் அளவு
கண்டறியப்படுகிறது.

மாணவிகளை விசாரித்த போலீசார் அவர்களிடம் வாக்குமூலக் கடிதம் எழுதி
வாங்கிக்கொண்டு அவரவர் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். விசாரணையின் போது
அவர்கள் ஆஜராக வேண்டும். விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர்களிடம்
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு அவர்களை
ஜாமீனில் விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ள சிம்பியோசிஸ் கல்லூரியின்
இயக்குநர் டாக்டர். வித்யா எராவட்கர் கூறுகையில், 'குறிப்பிட்ட அளவு
தாமதத்துடன் விடுதிக்கு திரும்புவோம் என்று மாணவர்கள் அனுமதி கேட்டனர்.
ஆனால் கல்லூரி நடத்தை விதிமுறைகளைத் தாண்டியும் அவர்கள் திரும்பவில்லை.

இந்த நண்பர்கள் விருந்தில் போதைப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

நண்பர்கள் விருந்தில் கலந்து கொண்டு கூத்தடித்தவர்கள் எல்லாம் எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக