புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
கர்னூல்: ""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638601பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
சூப்பர் பிஜிராமன். இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638610- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:
கிச்சா நீங்க கேக்குரத பாத்தா.....தயாரா இருபீங்க போல.......
ஆம், நான் தயாராகத் தான் இருக்கிறேன் மற்றவர்கள் அடிவாங்குவதை வேடிக்கை பார்ப்பதற்கு
(அப்படி இல்லை நண்பா - தமிழ் நாட்டு ஆண்கள் வீட்டிற்குள் வைத்து பெண்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வெளியில் அதைக் காட்ட மாட்டார்கள்,விரும்பவும் மாட்டார்கள்(ஒரு படத்தில் கவுண்டமணி அடி வாங்குவார்,ஆனால் வெளியில் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார்)இந்த திட்டம் இங்கு வந்தால் ஓரளவு குடிகாரர்கள் நிலை குறைய வாய்ப்பு உண்டு)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638613- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:kitcha wrote:இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
ஏன், நீங்க யாரையும் அடிக்கணுமா?
அடி வாங்குவதைப் பார்க்கணும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638624- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவா wrote:பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
சூப்பர் பிஜிராமன். இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும்.
ஆம்.....அண்ணா......நன்றிகள் அண்ணா..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638628- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:பிஜிராமன் wrote:
கிச்சா நீங்க கேக்குரத பாத்தா.....தயாரா இருபீங்க போல.......
ஆம், நான் தயாராகத் தான் இருக்கிறேன் மற்றவர்கள் அடிவாங்குவதை வேடிக்கை பார்ப்பதற்கு
(அப்படி இல்லை நண்பா - தமிழ் நாட்டு ஆண்கள் வீட்டிற்குள் வைத்து பெண்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வெளியில் அதைக் காட்ட மாட்டார்கள்,விரும்பவும் மாட்டார்கள்(ஒரு படத்தில் கவுண்டமணி அடி வாங்குவார்,ஆனால் வெளியில் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார்)இந்த திட்டம் இங்கு வந்தால் ஓரளவு குடிகாரர்கள் நிலை குறைய வாய்ப்பு உண்டு)
ஹா ஹா நான் காமெடி கு கூறினேன்....கிச்சா.....அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638651- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
ஏன், நீங்க யாரையும் அடிக்கணுமா?
அடி வாங்குவதைப் பார்க்கணும்
ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம் ? லீவுக்கு வரும்போது entertainment ஆஆ கிச்சா ?
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638655- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
ஏன், நீங்க யாரையும் அடிக்கணுமா?
அடி வாங்குவதைப் பார்க்கணும்
ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம் ? லீவுக்கு வரும்போது entertainment ஆஆ கிச்சா ?
இப்படி அடி வாங்கினதை படத்திலதான் பார்த்து இருக்கேன்.நேரில் பார்க்கணும் அதுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638659- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
[quote="பிஜிராமன்"][quote="krishnaamma"][quote="பிஜிராமன்"][quote="krishnaamma"]
சரியா சொன்னிங்க போங்க...
பிஜிராமன் wrote:இது என்ன முட்டாள் தனமான அறிவிப்பா இருக்கு........
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும்.....அக்ரீமன்ட் போட்டுட்டு........எப்டின மாமா நான் அடிக்கிறேன் நீ வாங்கிக்க பத்தாயிரம் மாமா பத்தாயிரம்.......அமெளண்ட் வந்ததும் நாம என்ஜாய் பண்ணலாம் நு பிளான் போட்டு போயி கேட்டா அதிகாரி என்ன பண்ணுவாறு.......
பண வெறி பிடித்த சில பெண்கள்.....குடி பழக்கமே இல்லாத ஆண்களை.....யென் யா குடிக்கல இப்ப பாரு பத்தாயிரம் போச்சுனு போட்டு அடிக்கவும் வாய்பு இருக்கிறது.........
சரியா சொன்னிங்க போங்க...
வசந்தி
Re: மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
#638671- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:kitcha wrote:இந்த திட்டம் ஆந்திராவிற்கு மட்டும் தானா தமிழ் நாட்டுக்கு எப்ப வரும்
ஏன், நீங்க யாரையும் அடிக்கணுமா?
அடி வாங்குவதைப் பார்க்கணும்
ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம் ? லீவுக்கு வரும்போது entertainment ஆஆ கிச்சா ?
இப்படி அடி வாங்கினதை படத்திலதான் பார்த்து இருக்கேன்.நேரில் பார்க்கணும் அதுதான்
நல்ல ஆசை
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» பீர் குடிக்கும் பெண்களுக்கு 'சோரியாசிஸ்' வரும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3