புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]
ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்
1421%ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்
5479%
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:அன்புள்ள சிவா
நீங்கள் இந்த ஈகரைக்காக செலவிட்ட உழைப்பு பணம் உங்கள் நேரம் எல்லாம் அளவிலாதது ...இது உங்கள் பெயரிலேயே இருக்கட்டும் .. இது உங்கள் சொத்து பொதுவாக மாற எனக்கு விருப்பமில்லை ... ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்க மனமில்லை ..இதை முழுக்க முழுக்க உங்கள் கவனிப்பில் இருந்தால் தான் இன்னும் மென்மேலும் நன்றாய் வளரும் என்பது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்
உங்கள் கருத்திற்கு நானும் உடன் படுகிறேன் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வால்மீகி ராமாயணம் உண்டான ஓர் கதை உண்டு.
ராமர் கதையை நாரதர் வால்மீகி முனிவரிடம் கூறுகிறார். ஒரு நாள் மரத்தில் வீற்றிருந்த இரண்டு கிரௌஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் ஒருவன் வேட்டை ஆட, மற்றொன்றும் வீழ்ந்து மடிகின்றது. வால்மீகி,சினம் கொண்டு அவனை சாபமிட , அந்த சாபம் ஒரு ஸ்லோகம் போல் அமைகிறது. சோகம் ,சுலோகம் ஆக
அமைய, அதுவே ராமாயண காவியமாக காரணம் ஆகிறது. நான்முக கடவுள் பிரமதேவர்
தோன்றி ராமாயண காவியம் ஏற்றும்படி கூறுகிறார். அப்படியே இயற்றி பரம பக்தனான அனுமாரிடம்,expertise opinion கேட்ப்பார்.
அனுமனும் ரசித்து அனுபவிப்பார். வால்மீகியும் ஒவ்வொரு காண்டமும் எழுதி அதற்கு பால காண்டம்,,அயோத்யா காண்டம்,அரண்ய காண்டம் என அந்தந்த சம்பவங்களுக்கு தக்க மாதிரி பெயர் இடுவார். இதில் சுந்தர காண்டம் என்பது அனுமனின் பிரபாவத்தை சொல்லும் காண்டம் .இதற்கு மாருதி /அனும காண்டம் என பெயர் இடுவதற்கு வால்மீகி முனிவருக்கு ஆசை. அனுமனிடம் கேட்க, இது ராமக் கதை. தன் பெயர் முக்யத்துவம் பெறகூடாது எனக் கூறுகிறார். மேலும், இந்த காண்டம் மிக அருமையாக புனையப்பட்டுள்ளது. அழகாக உள்ளது. சுந்தர காண்டம் என பெயர் வைக்கலாம்.என்கிறார். வால்மீகி முனிவரும் புன்னகைத்து சரி என்கிறார்.
அன்று, நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தாயாரை பார்க்க அனுமன் போகிறார். அனுமனை கண்ட தாய் அஞ்சனா தேவி, " வா சுந்தரா வா" என்கிறார்.
சுந்தராவா? என அனுமன் வினவ , உந்தன் பெயரே சுந்தரன் என்கிறார்.
தெரிந்தோ தெரியாமல் சுந்தர காண்டம் அனுமன் அனுமதி கிடைத்து விட்டது.
அதற்கும் ஈகரைக்கும் என்ன சம்பந்தம்.?
முதலில் வைக்கும் பெயரே முதன்மை பெறுகிறது. ஆண்டவனின் ஆசியுடன் கிடைத்த பெயர் .
ஆமாம் , ஈகரை என்ற பெயருக்கு என்னக் குறைச்சல்? தேடினாலும் இது மாதிரி பெயர் கிடைக்காதே!
( ஒரு வேளை இப்பெயரை நினைவில் வைத்து டைரக்டர் பேரரசு தன் படங்களுக்கு ஊர் பெயர் வைக்கிறார்.) .
புதிய trendsetter . பெயர். இதையே தொடரலாமே.
ரமணியன்.

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பெயர் மாற்றத்தில் எனக்கு உடன்பாடில்லை .....
ஈகரை என்பதே நன்றாக உள்ளபோது ஏன் மாற்றவேண்டும் ..
இதுவரை ஈகரை போனால் நாம் கேள்வி, சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று வருபவர்கள் நாம் பெயர் மாற்றினோம் என்றால் இது எதோ வேறு தளத்திற்கு போகிறது ... எதோ வைரஸ் பிரச்னை என்று நம் தளத்திற்கு வராமல் போக கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆதலால் யோசனை செய்வோம் ... அனைவரின் கருத்தையும் கேட்போம்.... பின்பு பெயர் மாற்றத்தை பற்றி யோசிப்போம் ....
நன்றி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:அன்புள்ள சிவா
நீங்கள் இந்த ஈகரைக்காக செலவிட்ட உழைப்பு பணம் உங்கள் நேரம் எல்லாம் அளவிலாதது ...இது உங்கள் பெயரிலேயே இருக்கட்டும் .. இது உங்கள் சொத்து பொதுவாக மாற எனக்கு விருப்பமில்லை ... ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்க மனமில்லை ..இதை முழுக்க முழுக்க உங்கள் கவனிப்பில் இருந்தால் தான் இன்னும் மென்மேலும் நன்றாய் வளரும் என்பது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்
எனக்கும் புரியவில்லை மாறன், எதர்க்கக இதை பொது தளமாக மற்றணும்? இப்பவும் இது எல்லோருக்கும் பொது வாகத்தானே இருக்கு ? விளக்குங்களேன்
ஈகரை என்பதற்க்கு முதலில் சரியான பொருள் விளக்கம் தேவை.
சிவா அவர்கள் இதற்க்கு பெயர் வைக்கும் போது என்ன பொருள் கொண்டு சூட்டினார். பெயர் மாற்றம் அவசியம் தானா?
அப்படித் தேவையானால்
" ஈகரை செம்மொழித் தமிழ்க் களஞ்சியம்" என்று பெயர் வைக்கலாம். ஈகரை பெயர் அப்படியே இருக்கும். சிவாவின் ஆலோசனை சொல் செம்மொழியும் உடனிருக்கும். இது என்னுடய சிறு வேண்டுகோள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
ஈகரை என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர். மதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களின் பிறந்த ஊராக இருக்கலாம்.
நல்ல உள்ளங்கள் வாழும் ஊர். சமீபத்தில் அவ்வூருக்குச் சென்றிருந்தேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஈகரை என்ற பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14