புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
21 Posts - 66%
heezulia
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
63 Posts - 64%
heezulia
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_m10வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 11, 2020 12:37 pm

வாழ்க்கையில் குடும்பமும், வேலையும் முக்கியம்.குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம்.உழைப்பதால்தான் குடும்பச் சக்கரம் சுழல்கிறது.ஆனால் குடும்பம் வேற..வேலை வேற. இது தெரியாமல் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வீண் டென்ஷனாகிறார்களாம். உலகப் புகழ் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இதனைச் சொல்லியிருக்கிறது.

வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home 960x0-1-696x464

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய அளவில் வேலையின் போது எரிச்சல் அடைவோர் விகிதம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இந்த ஆய்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியப் பணியாளர்கள் தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பிரித்து கையாளத் தெரியாத காரணத்தை இதில் கண்டு பிடித்திருக்கிறர்கள்., மேலும் சமீபத்தைய கரோனா பாதிப்பு, பொதுமுடக்கம் காரணமாகவும், எரிச்சலடைவது அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home Homeworking

கரோனா காலத்தில் 19 சதவீத தொழிலாளர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதும், அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home 960x0

இதில், 28 சதவீதம் பேர் தங்களால் இயல்பாகவே நிர்வகிக்க முடியாத பணிச்சுமை மற்றும் அல்லது அதிகப்படியான வேலை நேரம், 34 சதவீதம் பேர் வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வேலைக்குப் போனால் வேலையை இஷ்டப்பட்டு, மகிழ்ச்சிகரமாகச் செய்ய வேண்டும். வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைக்கவோ விவாதிக்கவோ

கூடாது. அதே போல் வீட்டிற்கு வந்தால் வேலையையும், மேலதிகாரியையும் நினைக்காமல் மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் நீங்கள் எப்போது யாரிடம் சொல்லிக் கொண்டு போவீர்கள்?” எனத் தெரியாது என எச்சரித்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம்.

(ttnews க்காக இர.சுபாஸ் சந்திர போஸ்/Sriram Rajamani, PhD, Managing Director, Microsoft Research India/
Microsoft's latest Work Trend Index/(telegraphindia)



மன அழுத்தத்தைக் குறைக்க கம்மங்கூழ் குடிக்கவும்.

வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home 1557387817-3891


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2020 10:16 pm

//வேலைக்குப் போனால் வேலையை இஷ்டப்பட்டு, மகிழ்ச்சிகரமாகச் செய்ய வேண்டும். வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைக்கவோ விவாதிக்கவோ கூடாது. அதே போல் வீட்டிற்கு வந்தால் வேலையையும், மேலதிகாரியையும் நினைக்காமல் மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும். //

எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் இது..........தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக