புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 9:23 pm

krishnaamma wrote:
சிவா wrote:இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.

எனக்குபுரியவில்லை சிவா, நீங்க எங்க போகபோறீங்க? ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589

நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றுதானே அக்கா கூறியுள்ளேன். இந்திய அரசு பெட்ரோல் விலை ஏறாது என்று கூறினால் அடுத்த நாள் பெட்ரோல் விலை ஏறிவிடும். அதுபோன்ற அறிவிப்பு இது இல்லை அக்கா! சிரி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 24, 2011 9:26 pm

சிவா wrote:இங்கு கருத்துக் கூறியுள்ள அனைவரின் கருத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.

ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.

இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.

www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.

எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.

முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:

செம்மொழிக் களஞ்சியம்.

எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பமில்லை உங்களின் இந்த பின்னூட்டதை பார்க்கும் வரை, செம்மொழிக் களஞ்சியம் என்ற பெயர் நன்றாக உள்ளது.

நன்றி நன்றி நன்றி to சிவா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 9:27 pm

[quote="சிவா"]
மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

வாழ்க சிவா. பெயருக்கும் புகழுக்கும் அவரவர் அடித்துக்கொள்ளும் இக்காலத்தில் தமிழுக்கு, தமிழர்க்கு என்று தனியொரு தலைவன் சிவா வாழ்க.
நன்றி நன்றி 🐰 நன்றி நன்றி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 9:28 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.

எனக்குபுரியவில்லை சிவா, நீங்க எங்க போகபோறீங்க? ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 502589

நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றுதானே அக்கா கூறியுள்ளேன். இந்திய அரசு பெட்ரோல் விலை ஏறாது என்று கூறினால் அடுத்த நாள் பெட்ரோல் விலை ஏறிவிடும். அதுபோன்ற அறிவிப்பு இது இல்லை அக்கா! சிரி

நன்றி சிவா புன்னகை இருந்தாலும் எதற்க்கு இந்த மாற்றம்? இப்பவே இது தமிழர்களின் தளம் தானே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Sep 24, 2011 9:30 pm

சிவா wrote:இங்கு கருத்துக் கூறியுள்ள அனைவரின் கருத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.

ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.

இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.

www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.

எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.

முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:

செம்மொழிக் களஞ்சியம்.
அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Scaled.php?server=706&filename=purple11
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Sep 24, 2011 9:55 pm

ஈகரை என்பதே புதுமையான பெயராகத் தான் இருக்கிறது!!

இதை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க விவாதம் மட்டும் போதாது என்பது என் கருத்து!!

நிர்வாகம் இதன் பொருட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:01 pm

ஆளுங்க wrote:ஈகரை என்பதே புதுமையான பெயராகத் தான் இருக்கிறது!!

இதை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க விவாதம் மட்டும் போதாது என்பது என் கருத்து!!

நிர்வாகம் இதன் பொருட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!!

வாக்கெடுப்பு முறையை இணைத்து விட்டேன் ஆளுங்க.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 24, 2011 10:52 pm

ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 599303 ஈகை தமிழ்க்களஞ்சியம்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 599303 முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Friendshipcomment54ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 00fq051jst
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 10:55 pm

ஹேலோ , சூரியா, நலமா? பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது? புன்னகை உங்க குட்டி பையன் நலமா? எப்ப விடுமுறை உங்களுக்கு?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:59 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 599303 ஈகை தமிழ்க்களஞ்சியம்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 599303 முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 154550

கருத்துக்கு நன்றி பாஸ்! உங்களின் தலைப்பையும் கருத்தில் கொள்கிறோம். பக்கத்தின் மேலே சென்று வாக்களியுங்கள்.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக