புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
107 Posts - 49%
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
234 Posts - 52%
heezulia
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_m10தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 5:52 pm

(ஒரு நண்பருடன் தகராறு முடிந்து நட்பானபோது)

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 6:07 pm

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

முருகப் பெருமானைப் பற்றி உங்கள் கவி வரி அருமை

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றறுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

அருமையான கவிதை,தெய்வீகமான வரிகள் தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 224747944 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 2825183110 தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 6:09 pm

நன்றிகள் kitcha ! அளப்பரிய பெரும் நன்றிகள்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 6:10 pm

அருமையான கவி கொடுத்த கவிஞருக்கு என் நன்றிகள்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 6:12 pm

சந்தங்கள் சதிராடும் கவிதை..

சிந்தையை அள்ளும் சிறப்பான வரிகள்..

பாராட்டுகள் கிரி..!

தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0018-2தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0010-3தந்தனத் தானே இன்பம் வந்ததுதானே (கவிதை) 0001-3
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 6:22 pm

சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Sep 24, 2011 6:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இந்த நிலையும் மாறும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 24, 2011 7:33 pm

dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி

நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 7:36 pm

kirikasan wrote:
dsudhanandan wrote:சுந்தரவேலு எனும் உங்கள் நண்பருக்கு படைத்த கவிதை எங்கள் மனதிலும் தந்தனதோம் ஆட்டம் போட வைத்தது ஐயா... பதிவுக்கு நன்றி

நன்றிகள் பிஜிராமன், ARR, dsudhanandan அனைவருக்கும்,

சுந்தரவேலு அல்ல பெயர் கொஞ்சம் மாற்றம் ”சுப்பிரமணியன்”
அவர் சொல் வேல்போல் குத்தியது என்பதாக எழுதினேன்
ஒரிஜினலை மாற்றிபோட்டேன். இதுதான் ஒரிஜினல்

கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் கண்டிடுவேனே
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக