புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Page 3 of 3 Previous  1, 2, 3

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 2:37 pm

First topic message reminder :

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 24-muthoot-finance-company300

திருப்பூர்: பிரபல அடகு நிறுவனமான முத்தூட் பைனான்சின் திருப்பூர் கிளையில் 3489 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து முத்தூட் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் திருப்பூரே பரபரப்பாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோட்டில் செயிண்ட் ஜோசப் கல்லூரி எதிரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அடமான நகைகளுக்கு பணம் வருவது வழக்கம். அந்த வகையில் 3,489 சவரன் நகைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம் போல நிறுவன பணியாளர்களான மேலாளர் மதிவாணன் மற்றும் ஊழியர்கள் சிலர் வந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பல், அவர்களைத் தாக்கி கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தது. பின்னர் அலுவலகத்திற்கு வந்த பிற ஊழியர்களையும் கட்டிப் போட்டனர். பின்னர் கத்தி முனையில், நிறுவனத்தின் லாக்கர் சாவியை வைத்திருந்த பெண் ஊழியர் பிரீத்தியை மிரட்டி, சாவியை வாங்கினர். கட்டப்பட்ட பணியாளர்களை நிறுவனத்தின் ஒரு அறையில் அடித்து அடைத்து விட்டு கொள்ளையை துவங்கினர்.

நிறுவன லாக்கருக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,489 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையிட்டனர். அதன்பின் தடயங்களை மறைப்பதற்காக அங்கு முழுவதும் மிளகாய் தூளை தூவி விட்டு தப்பியோடினர். போகும்போது நிறுவனத்தை வெளிப்பக்கமாக பூட்டி விட்டுப் போயினர் கொள்ளையர்கள்.

பின்னர் வந்த வாடிக்கையாளர்கள் நிறுவனம் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து திறந்து உள்ளே சென்றனர். அப்போதுதான் நடந்த சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் போட்ட அலறலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். நகைகளை அடகு வைத்து மக்களும் அலறி அடித்து வந்தனர். அத்தனை பேரும் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். வாய் விட்டு பலர் அலறியபடி புலம்பினர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். வழக்கு பதிந்த போலீசார் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

மிகமிக துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் திருப்பூர் நகரி்ல் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Image010ycm

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 3:20 pm

அம்மா ரேவதி சிஸ்டம் டைம் சரி பன்றதுக்குள்ளையே
தாவு தீந்து போச்சு இதுல கேஷியர் வேலை வேறா?
இன்னொரு தரம் அப்படி சிஸ்டத்துல ஆச்சுன்னா
சிஸ்டம் கிளாக் பேட்டரி மாத்துங்க - நாலணா சைசுக்கு
ஒரு பேட்டரி இருக்கும் - அதான் - அதான் நாலணா செல்லாம
போச்சேன்னு விதண்டாவாதம் பண்ணக் கூடாது சரியா?

நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 3:22 pm

உனக்கு சமைக்கலாம் தெரியுமா ரேவா சொல்லவே இல்ல ரிலாக்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 3:22 pm

நட்புடன் wrote:அம்மா ரேவதி சிஸ்டம் டைம் சரி பன்றதுக்குள்ளையே
தாவு தீந்து போச்சு இதுல கேஷியர் வேலை வேறா?
இன்னொரு தரம் அப்படி சிஸ்டத்துல ஆச்சுன்னா
சிஸ்டம் கிளாக் பேட்டரி மாத்துங்க - நாலணா சைசுக்கு
ஒரு பேட்டரி இருக்கும் - அதான் - அதான் நாலணா செல்லாம
போச்சேன்னு விதண்டாவாதம் பண்ணக் கூடாது சரியா?
இப்படி பப்ளிகா அசிங்கபடுத்த கூடாது திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 139731 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 246975

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 3:24 pm

Manik wrote:உனக்கு சமைக்கலாம் தெரியுமா ரேவா சொல்லவே இல்ல திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 102564
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Mange4திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Tuerpoisson

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 3:29 pm

இரண்டு பக்கத்துக்கு அரட்டையே போய்ட்டு இருக்கு.உம் நடக்கட்டும் நடக்கட்டும்.சலோ ,சலோ.சூப்பர்

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Uதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Dதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Aதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Yதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Aதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Sதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Uதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Dதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Hதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 3:40 pm

அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 1357389திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 59010615திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Images3ijfதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 3 Images4px
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக