புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கடவுள் எங்கே? I_vote_lcapகடவுள் எங்கே? I_voting_barகடவுள் எங்கே? I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே?


   
   

Page 1 of 2 1, 2  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 23, 2011 4:06 pm

இருக்கிறவர்களுக்கு உணவு கொடுக்காமல்
இறந்த பின் சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை
-கமல்ஹாசன்
எனக்கு பிடிதிருக்கிறது.

இந்த கருத்துக்கு உடன் படுகிறீர்களா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 4:13 pm

உண்மைதான்.......
கமல் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்




krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 23, 2011 4:25 pm

தோழி ரேவதிக்கு என்னுடைய நன்றிகள். மற்றவர்கள் பதில் சொல்லாதது வருத்தம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 4:31 pm

இருக்கிறபோது...பசித்தவனுக்கு உணவு கொடுக்காதவனுக்கு
இறந்தபின் கடவுள் சொர்க்கத்தைக் காட்டுவதில்லை..என்பதுதான் கடவுளைக் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியது..சொர்க்கம் நல்லவர்களுக்கானது..எல்லோருக்குமானதல்ல.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 4:40 pm

rameshnaga wrote:இருக்கிறபோது...பசித்தவனுக்கு உணவு கொடுக்காதவனுக்கு
இறந்தபின் கடவுள் சொர்க்கத்தைக் காட்டுவதில்லை..என்பதுதான் கடவுளைக் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியது..சொர்க்கம் நல்லவர்களுக்கானது..எல்லோருக்குமானதல்ல.
சூப்பர் அண்ணா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 4:45 pm

ஜாஹீதாபானு wrote:
rameshnaga wrote:இருக்கிறபோது...பசித்தவனுக்கு உணவு கொடுக்காதவனுக்கு
இறந்தபின் கடவுள் சொர்க்கத்தைக் காட்டுவதில்லை..என்பதுதான் கடவுளைக் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியது..சொர்க்கம் நல்லவர்களுக்கானது..எல்லோருக்குமானதல்ல.
சூப்பர் அண்ணா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 23, 2011 4:47 pm

சொந்தமாக ஏதாவது சொல்லலாம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 4:49 pm

krpr wrote:சொந்தமாக ஏதாவது சொல்லலாம்

?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 23, 2011 7:40 pm

"மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு கடவுள்,
மனிதனின் மோசமான கண்டுபிடிப்பு மதம்"

இவை இரண்டும் கண்டு பிடித்த பின்னர் மனிதன், மனிதத்தை தொலைத்து விட்டு, அது மனிதனிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அறியாமல், தான் கண்டு பிடித்த கடவுளிடமும், மதத்திடமும் அதை இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறான்



சதாசிவம்
கடவுள் எங்கே? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:56 pm

சதாசிவம் wrote:"மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு கடவுள்,
மனிதனின் மோசமான கண்டுபிடிப்பு மதம்"

இவை இரண்டும் கண்டு பிடித்த பின்னர் மனிதன், மனிதத்தை தொலைத்து விட்டு, அது மனிதனிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அறியாமல், தான் கண்டு பிடித்த கடவுளிடமும், மதத்திடமும் அதை இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருகிறான்

இதில் என்னுடைய கருத்து...மனிதன் மிக மோசமாகக் கையாண்டது..மதத்தை
என்பதுதான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக