புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
3 Posts - 75%
Manimegala
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் பயணத்திற்கான முதல் படி இது. மிக எளிய பயிற்சி; நல்ல மன அமைதியையும் கொடுக்கும்.

அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள். உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப் பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!

இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும் கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான, அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன வெளியில்..

அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண் முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள் சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற கவலை வேண்டாம்.

அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல் உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும். அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில் விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...

நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள். ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள் வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்! தங்குதடையின்றி ரசியுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:45 pm

.


இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும் லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும். எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும் நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.

வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின் இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத் திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!

இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:52 pm

மூலம்: நிலாச்சாரல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 02, 2009 8:14 pm

"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:39 pm

ruban1 wrote:"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

முதலில் சந்திப்பது போல் நினைக்கப்பட்டவர் சிரி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:42 pm

இந்த மாதிரி பயிற்சிகள் நமது வாழ்வை உயர்த்துபவை (அனுபவத்தில்

கண்டது) சியர்ஸ் நன்றி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:40 pm

இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா அண்ணா??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:44 pm

amloo wrote:இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா ??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

ஈடுபாட்டுடன் செய்தால் வெளியேறலாம். மற்றபடி எந்த பிரச்சினையும் வராது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:49 pm

அதுக்கு தான் கேட்டேன் சார்..ஒரு வேளை பாதி வழியில் தடங்கள் ஏற்ப்பட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டா என்று..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக