புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_lcapஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_voting_barஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_lcapஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_voting_barஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_lcapஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_voting_barஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_lcapஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_voting_barஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_lcapஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_voting_barஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................

அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................

அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,

அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......

அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா

நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.

கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,

என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.

மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 56667

இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 Image010ycm

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:36 pm

ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் சோகம்
முக நக நட்பது நட்பன்று

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 1:42 pm

பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:43 pm

பள்ளி நட்பு பள்ளி வரைதான்!
கல்லூரி நட்பு கல்லூரி வரைதான்!
இதற்கு அப்புறம் வரும் நட்புதான் கடைசி வரை வரும்..!

எனக்கும் இதே போல் அனுபவம் உண்டு அண்ணா..!

உங்களுடன் நட்பு வைக்க அவர் கொடுத்து வைக்க வில்லை..!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:44 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

உனக்கும் தெரிஞ்சு போச்சா?
பெரிய பில்டப் விடாதே.. உனக்கு தெரியுமா அதிர்ச்சி

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:45 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:46 pm

அருண் wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 1:47 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 1:47 pm

அருண் wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி
இது தத்துவமா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 168300

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 21, 2011 1:52 pm

kitcha wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 3 705463

முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'
எங்கயோ கேட்டு சொல்லிட்டார் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:52 pm

பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி [/quote]

சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக