புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
15 Posts - 83%
Barushree
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_m10“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 15, 2011 2:37 pm

விண்வெளியில் கோள்களுக்கு இடையில் இடைவிடாமல் பெருகிப் பாய்ந்துகொண்டிருக்கும் மின்னூட்டமுள்ள துகள்களையே `சூரியக்காற்று’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சூரியனின் கொனராப் பரப்பிலிருந்து வெளியாகிறது, இந்த புரோட்டான், எலக்ட்ரான்களின் காற்று வீச்சு. கொனராப் பரப்பிலிருந்து வெளியாகும் வாயுக்கள் அயனி நிலையில் உள்ளவை. மிக அதிக வெப்ப ஆற்றல் உடையவை. சூரியனின் ஈர்ப்பாற்றலால் இந்த அயனி நிலை வாயுக்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த அயனிநிலை வாயுவை `பிளாஸ்மா’ என்று கூறுவார்கள். இது பொருளின் நான்காவது நிலை.

கட்டுக்கடங்காத இந்த அயனிகள் விண்வெளியில் வெள்ளம் போல சீறிப் பாய்கின்றன. சூரியனின் மின்காந்தப் புலம் இந்த அயனிகள் விரிவடைதைக் கட்டுப்படுத்துகிறது. சாதாரணமாக கடுஞ்சூட்டால் ஏற்படும் வாயுக்களின் இயக்கம் ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும். சூரியனின் பரப்பில் உள்ள நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்நிலையிலும் சூரியன் கோள வடிவமாக இருப்பதற்குக் காரணம் அதன் அசுர ஈர்ப்பு ஆற்றல்தான். நமது புவியின் ஈர்ப்பு ஆற்றலை விட 27 மடங்கு அதிகமாக சூரியனுக்கு ஈர்ப்பாற்றல் உள்ளது. இதனால்தான் சூரியனால் வெகு தொலைவில் உள்ள கோள்களையும் ஈர்த்து, அதனதன் பாதையில் சுற்றிவரச் செய்ய முடிகிறது. சில சமயங்களில் அதன் ஈர்ப்பாற்றலையும் மீறிக் கொண்டு அதன் பரப்பில் இருந்து சூரியக் கொழுந்துகள் சீறிப் பாய்வதுண்டு. சூரியனின் பரப்பு, குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு வாயுக்கடல். சூரியனின் ஈர்ப்பாற்றல்தான் அக்கடலைக் கரை தாண்டாமல் கட்டி வைத்துள்ளது. சில சமயங்களில் அக்கடலில் இருந்து செந்நிறச் சுவாலைகள் சீறிப் பாய்வதுண்டு.
“சூரியக்காற்று” என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்! Sooriyan
http://puthiyaulakam.com/?p=7040

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 15, 2011 3:51 pm

அப்பாடி இனைக்கு வாந்தி இல்ல /// சிரி

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 15, 2011 3:55 pm

புரட்சி wrote:அப்பாடி இனைக்கு வாந்தி இல்ல /// சிரி

நாளைக்கு உங்கள கட்டாயம் வாந்தி எடுக்க வைப்பான்.... எதிர் பாருங்க கி கி கி ... சிரி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 3:56 pm

புரட்சி wrote:அப்பாடி இனைக்கு வாந்தி இல்ல /// சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நல்ல தகவல்..நன்றி.

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 15, 2011 4:02 pm

கி கி கி சிரி சிரி ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 12:21 pm

நல்ல செய்தி ...நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக