புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 14 of 17 •
Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்ல பதிவுகள் அண்ணா. தொடருங்கள். தொடர்கிறோம்
ஆங்கிலத்தில் 26 எழுத்துகளே இருப்பதால் சொற்களில் வந்த எழுத்துகளே திரும்பத் திரும்ப வரும். ஆனால் ஒரு சில சொற்களில் அப்படிவராமல் இருக்கும். உதாரணமாக...
PLAYGROUND, WORKMANSHIP, REPUBLICAN, SYMPATHIZER, DUMBWAITERS.
ஆங்கிலத்தில் மிக அதிகமான பொருள் கொண்ட சொல் SET. இது பெயர்ச் சொல்லாக 51 பொருள்களையும், வினைச்சொல்லாக 126 பொருள்களையும்கொடுக்கிறது.
PLAYGROUND, WORKMANSHIP, REPUBLICAN, SYMPATHIZER, DUMBWAITERS.
ஆங்கிலத்தில் மிக அதிகமான பொருள் கொண்ட சொல் SET. இது பெயர்ச் சொல்லாக 51 பொருள்களையும், வினைச்சொல்லாக 126 பொருள்களையும்கொடுக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கல்லினான் வைரம்! - Cullinan Diamond
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் லண்டனுக்கு இந்த விலை மதிப்புள்ள வைரம் அனுப்பப்பட்டது என்றால் அதிசயமல்லவா? இப்படி பாதுகாப்பில்லாத்தனமே அதற்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
http://en.wikipedia.org/wiki/Cullinan_Diamond

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:கல்லினான் வைரம்! - Cullinan Diamond
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் லண்டனுக்கு இந்த விலை மதிப்புள்ள வைரம் அனுப்பப்பட்டது என்றால் அதிசயமல்லவா? இப்படி பாதுகாப்பில்லாத்தனமே அதற்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
http://en.wikipedia.org/wiki/Cullinan_Diamond
ஆமா இப்படித் தான் வீட்டுலயும் நகை பணம் இருந்தா குப்பைல போட்டு வைக்கணும் திருட வரவன் பீரோவ ஒடச்சு ஒண்ணுமில்லணா அவனா ஏதாவது பார்த்து போட்டுட்டு போவான்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
- penamunaibharathyபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
மற்றொரு சாய்ந்த கோபுரம்!
சாய்ந்த கோபுரம் எங்குள்ளது என்று கேட்டால் பைசா நகரில் என்று தானே கூறுவீர்கள். ஆனால், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரிலும் ஒரு சாய்ந்த (மாதா கோவில்) கோபுரம் உள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த சர்ச் இப்போது செங்குத்து நிலையி லிருந்து 5 அடி சாய்ந்துள்ளது. 1460ல் கட்டப்பட்டது இந்த சர்ச். இது பற்றி வழங்கும் கதை என்ன தெரியுமா?
பிரிஸ்டல் நகரம் சரித்திரப் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தது கம்பளியும் துணியும் தான். ஆகவே, இந்த டெம்பிள் சர்ச்சின் அஸ்திவாரத்தில், கம்பளி மற்றும் சாக்குப் பைகளைப் போட்டு அதன் மீது எழுப்பப்பட்டது இக்கட்டடம். இரண்டாம் உலகப் போரில் 1940ம் ஆண்டு நவம்பர் 24-ல் நாஜி விமானங்கள் இந்த நகரில் குண்டுகளை வீசி, படு நாசம் விளைவித்தன. ஆனால், இந்த சர்ச் சாய்ந்ததே தவிர அழிய வில்லை. இன்றும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது.
சாய்ந்த கோபுரம் எங்குள்ளது என்று கேட்டால் பைசா நகரில் என்று தானே கூறுவீர்கள். ஆனால், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரிலும் ஒரு சாய்ந்த (மாதா கோவில்) கோபுரம் உள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த சர்ச் இப்போது செங்குத்து நிலையி லிருந்து 5 அடி சாய்ந்துள்ளது. 1460ல் கட்டப்பட்டது இந்த சர்ச். இது பற்றி வழங்கும் கதை என்ன தெரியுமா?
பிரிஸ்டல் நகரம் சரித்திரப் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தது கம்பளியும் துணியும் தான். ஆகவே, இந்த டெம்பிள் சர்ச்சின் அஸ்திவாரத்தில், கம்பளி மற்றும் சாக்குப் பைகளைப் போட்டு அதன் மீது எழுப்பப்பட்டது இக்கட்டடம். இரண்டாம் உலகப் போரில் 1940ம் ஆண்டு நவம்பர் 24-ல் நாஜி விமானங்கள் இந்த நகரில் குண்டுகளை வீசி, படு நாசம் விளைவித்தன. ஆனால், இந்த சர்ச் சாய்ந்ததே தவிர அழிய வில்லை. இன்றும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கங்காரு
கங்காரு என்றால் ஆஸ்திரேலிய பழங்குடியின மொழியில் "தெரியாது" என்று அர்த்தம். ஆஸ்திரேலிய கண்டத்துக்குச் சென்ற வெள்ளையர்கள், அங்கு திரிந்த ஓர் உயிரினத்தைப் பற்றி பழங்குடியினரிடம் கேட்க, "கங்காரு" (தெரியாது) என்று அவர்கள் தங்கள் மொழியில் பதில் அளித்தனர். அதுவே நிலைத்துவிட்டது.

- Sponsored content
Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 17