புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_lcapபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_voting_barபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_rcap 
22 Posts - 54%
ayyasamy ram

18 Posts - 44%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_lcapபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_voting_barபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_rcap 
375 Posts - 58%

220 Posts - 34%
mohamed nizamudeen
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_lcapபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_voting_barபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_lcapபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_voting_barபோலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:40 am

சென்னை: ""பரமக்குடி விவகாரம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறதோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது குறித்து, சட்டசபையில் முதல்வர் பேசியதாவது: சில நாட்கள் முன், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து, இந்த அரசும் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து, முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து அறிவித்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் போதாது; அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று, இப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமெனில், இனி விசாரணைக் கமிஷன் தான் பரிந்துரை செய்ய வேண்டும். "இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்று, விசாரணைக் கமிஷன் பரிந்துரை செய்தால், அதை தமிழக அரசு அமல்படுத்தும்.

சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நான் முதலில் டி.ஆர்.ஓ., தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றேன். டி.ஆர்.ஓ., விசாரணை என்றால், விரைவாக அரசுக்கு அறிக்கை கிடைக்கும். ஆனால், அதை ஏற்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தான் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதை ஏற்றுத்தான், விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட பின், அரசு தன்னிச்சையாக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக் கமிஷனுக்கு தலைமை தாங்கும் நீதிபதி, முழுமையாக விசாரணை நடத்தி, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறாரோ, அவர்கள் மீது தமிழக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தினமலர்

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக