புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
36 Posts - 47%
heezulia
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 5%
Raji@123
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
2 Posts - 3%
prajai
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 13, 2011 6:02 pm

பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர்திருவிழா களைகட்டியிருந்தது. அன்னை மரியா பவனி வரும் தேரை பார்வையிட வந்தவர்களை அதிகம் கவர்ந்தது, எலியட்ஸ் பீச் சாலையில் வரையப்பட்டிருந்த சிலுவை நாயகன் ஓவியம்தான். இரண்டு கால்களையும் இழந்த வாலிபர் ஒருவர், சிரத்தையுடன் தான் வரைந்த ஓவியத்திற்கு கரி துண்டால் வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சேலத்தை அடுத்த தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மனைவி சின்னமயில். இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன். குடும்ப வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மணிகண்டன், ரயில்களில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்று குடும்பத்திற்கு உதவி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு ரயில் விபத்தில் இரண்டு கால்களை இழந்தார். அதன் பிறகு செய்த தொழில் கைவிட்டுபோனது.வறுமை குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் ஈரோடு சாலையில், ஒரு நபர் சாக்பீஸ்களால் வரைந்த படம் கவர்ந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது, சாலைகளில் ஓவியம் வரைந்து சம்பாதித்து தனக்கும், குடும்பத்திற்கும் தேவையான பணம் சம்பாதித்து வருகிறார்.

இரு கால்களை இழந்த நிலையில் பிச்சை எடுத்து வாழாமல், தனது திறமையைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் "நடை'போடும் மணிகண்டன் கூறியதாவது: விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தபின், எனது வாழ்க்கையே இருண்டுபோனது. குடும்ப வறுமை காரணமாக, வீட்டைவிட்டு வெளியேறி சாப்பாட்டிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன். மனம்போன போக்கில் திரிந்தேன். அப்போது, ஈரோடு பஸ்நிலையத்தில் அப்பாச்சிமுத்து என்பவர், சாலையில் வரைந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் மூன்று மாதம் சாலையில் வரையும் ஓவியம் தொடர்பான பயிற்சி பெற்றேன்.

தற்போது, சாலையில் ஓவியம் வரைந்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறதோ அங்கு சென்று படம் வரைவேன். இதன் மூலம் மாதம் நான்காயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவைக்கு போக மீதியை எனது குடும்ப செலவிற்கு அனுப்பி விடுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரும் உதவிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்.சீனிவாசன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550 உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550 உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 6:09 pm

ஆர்.சீனிவாசன் ஒரு முன்னோடி. இவரை போல் இன்னும் எத்தனை எத்தனை முன்னோடிகள் நம் நாட்டில். பிச்சை என்னும் எச்சப்பாத்திரத்தை தொட்டு வாழ்வதற்கு பிடரி முறித்து மாண்டுவிடலாம், உள்ளத்தில் மிச்சம் இருக்கும் நம்பிக்கை என்னும் அச்சை கொண்டு இவர்கள் வாழ்கையில் அர்த்தம் உள்ள வாழ்வை நாமும் வாழ கற்றுக்கொள்வோம்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Boxrun3
with regards ரான்ஹாசன்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Hஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Aஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Sஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Aஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 6:59 pm

சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக