புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....


   
   

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 3:37 pm

First topic message reminder :

நண்பர்களே!
மிகவும் தாமதமாக தான் நான் இதை உங்களிடம் கேட்க்கிறேன்...
என் மகளுக்கு ஜாதகத்தில் ஹி, ஹே, ஹூ என்ற எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் ஜோசியர் சொல்லினார்... ஹி, ஹூ என்பதில் பெயர் வைத்தால் உண்மையில் அழைப்பது கடினம்...

தேடி தேடி 2 பெயர் செலக்ட் செய்தேன்....ஹேம வர்ஷினி அலைஸ் வர்ஷா...
இரண்டாவது ஹேனா ஸ்ரீ...

இப்போது அவளை வீட்டில் அனைவருமே ஹேமா, வர்ஷா என்றுதான் அழைப்பாங்க ..ஆனால், பள்ளியில் சேர்க்கையில் ஹேமா என்று சொன்னால் அது பழைய பெயர் என்று நான் யோசிக்கிறேன்...

அவளுக்கு ஹே என்பதை முதலில் உச்சரிக்கும் படி அழையுங்கள் , அவளின் எதிர்காலம் சிறக்கும் என்று ஜோசியர் சொன்னார்...இப்போது அவளுக்கு பிறந்த சான்றிதழ் வாங்க போகிறேன்...

ஹேம வர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ ...இரண்டில் எந்த பெயர் நல்லா இருக்கும் என்று சொல்லுங்களேன்...ப்ளீஸ்...



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 13, 2011 4:36 pm

ஹிமா
ஹிமகௌரி
ஹிமாஜா
ஹிமானி
ஹிரல்
ஹிரண்மயி
ஹிரித்யா
ஹிரிதிகா





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 4:38 pm

உதயசுதா wrote:உமா இந்த பெயர்கள் பிடிச்சுருக்கான்னு பாரேன்

ஹேமக்ஷி,ஹிரன்மயி, ஹிதெஷ்ஸ்ரீ,ஹிமாஸ்ரீ

இந்த பெயர் மிகவும் நல்லா இருக்கு....இப்படி பட்ட பெயர்கள் எனக்கு கிடைக்கவில்லை...
நல்ல பெயர் கிடைக்கும்போது பிறந்த சான்றிதழ் வாங்கிக்கலாம் என்று இருந்தேன்...
சக்தி எண் பலன் பார்த்து ஒரு பெயரை செலக்ட் செய்து விடுகிறேன் அக்கா....


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Sep 13, 2011 4:38 pm

:idea: ஹேமஜா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 4:40 pm

realvampire wrote::idea: ஹேமஜா

வேணா சக்தி...ஹே மஜா... சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 4:41 pm

அக்கா அவளுக்கு பூச நட்சதிரம்தான்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 13, 2011 4:41 pm

உமா wrote:
அது ராசி உமா.... நட்சத்திரம் பூசம்-ஆ? அப்படினாத்தான் இந்த எழுத்துக்களில் பெயர் வைக்க சொல்லுவாங்க...

ஆமா, எனக்கு நட்சத்திரம் நியாபகமில்லை...சக்தியும் பூச நட்சத்திரம் என்றுதான் சொன்னார்...
அப்போ எழுத்துக்கள் சரியா சுதன்..

23.12.2010
வியாழக்கிழமை.
இரவு 8.02 மணிக்கு பிறந்தாள்..
என் மகளின் எதிர்காலம் நல்ல படி இருக்கணும்...அதற்க்கு எந்த இடையூறும் வரக்கூடாது..
ஜாதகமாக இருந்தாலும் அவளுக்கு சரியாக இருக்கணும்... சோகம்

பாப்பா என்றுமே நல்லா இருக்கும் உமா.... இந்த எழுத்துக்கள் சரியே...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 4:44 pm

சரி....இப்போ கடைசியா....
ஹிதேஷ் ஸ்ரீ, ஹிரித்திகா, ஹிரித்யா, ஹிரண்யா ....
இந்த நான்கில் ஒன்றையே வைத்து விடுகிறேன்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 4:47 pm

மகிழ்ச்சி



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 4:47 pm

நான் சொன்ன பேரே வச்சிரு உமா ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 4:47 pm

ரேவதி wrote:அக்கா அவளுக்கு பூச நட்சதிரம்தான்

அது என்ன பூச நட்சத்திரம் பூசாத நட்சத்திரம்? ( ஒரு வேளை பவுடர் பூசி இருக்குமோ? ஒன்னும் புரியல )



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Hஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Aஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Sஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 Aஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 5 N
Sponsored content

PostSponsored content



Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக