புதிய பதிவுகள்
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை
Page 1 of 1 •
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை
#625794- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சிக்குன் குனியா என்ற நோயை உருவாக்கக் கூடிய ஏடியஸ் கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. இத்தகைய கொசுக்கள் வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரில் உற்பத்தியாகி நோய் கிருமியை ஏற்படுத்துகிறது. பெரியவர்களை விட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தான் அதிக டெங்கு ஏற்படுத்துகிறது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களில் ஏடியஸ் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.
இத்தகைய கொசுக்கள் பெருகக்கூடிய காலமாகும் இது. டெங்கு காய்ச்சல் சில நேரங்களில் உயிர் இழப்பையும் ஏற்படுத்தும். காய்ச்சல் வந்தவுடன் டாக்டரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்தால் உயிர் இழப்பை தவிர்க்கலாம். இது குறித்து தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை அலட்சியமாக விட்டால் உடலில் உள்ள பிளேட்நட் அணுக்கள் குறைந்து ரத்தம் உறையும் தன்மை குறைந்துவிடும். உடலில் ரத்த கசிவு ஏற்படும். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகும். பிளேட்நட் ரத்த அணுக்கள் அளவை ஒவ்வொரு நாளும் பரிசோதனை கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படும்.
ரத்த அணுக்கள் தேவைப்பட்டால் ரத்த வங்கியில் இருந்து வாங்கி உடலில் செலுத்த வேண்டும். தகுந்த அளவு உடலில் நீர் இருக்கும் வரை பாதிக்காது. நீர் குறையும் போது பாதிப்பை ஏற் படுத்தும். கடுமையான ஜூரம், உடல்வலி, உடல் உறுப்புகள் ஜாயிண்ட் இணையும் இடத்தில் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தால் ஆரம்பத்திலேயே டாக்டரை அணுகினால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு தனியார் மருத் துவமனை டாக்டர் கூறினார்.
தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தட்பவெப்ப சூழ்நிலை மாறி வருவதால் சாதாரண காய்ச்சல் பாதித்த சிறுவர்கள், பெரியவர்கள் ஆஸ்பத்திரியில் நிறைந்துள்ள னர். வீடுகளில் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கிறது. மழைக்காலம் தொடங்க இருப்பதால் கொசுக்களை ஒழிக்க பொது சுகாதாரத்துறை தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதேபோல கோவை, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. கொசு ஒழிப்பை தீவிரப்படுத்தினால் தவிர இத்தகைய பாதிப்பை தடுக்க இயலாது.
மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1