புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_c10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_m10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_c10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_m10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 12:44 pm

First topic message reminder :

நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....

அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் பயம் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Effraye-2...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 1:02 pm

உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி அழுகை அழுகை
ஆமா உமா கத்தினா சத்தம் வராது.
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும் சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 1:03 pm

உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637

என்னது ஆவியின் குரலை கேட்டு இருக்கீங்களா அதிர்ச்சி

கொஞ்சம் சொல்லுங்களேன் விபரமாக

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 1:03 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637
ஆமா உமா கத்தினா சத்தம் வராது.
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும் சிரி
ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 838572

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 1:05 pm

வை.பாலாஜி wrote:இதற்கு பேய் காரணம் அல்ல . எல்லாம் கனவுதான் ..பயப்படத் தேவையில்லை .கனவில் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்வோம் , ஆனால் அங்குயிருந்து தப்ப இயலாது .. கதவை திறக்க இயலாது ..

இரவில் தண்ணி குடிக்க வேண்டும் என்று நினைப்போம் , படுக்கையில் இருந்து எழ மாட்டோம் .. ஆனால் எழுந்து தண்ணி குடித்த மாதிரி எண்ணுவோம் .

அதுபோலத்தான் இதுவும் ..

அன்பு மலர்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Jjji
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 1:05 pm

ரேவதி wrote:ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 838572

ஆவி பிடித்துக்கொள்ளும் ஷைத்தான் பிடிக்காதவங்களா கொள்ளும் அதாவது யாரை பிடிக்கலயோ அவுங்க மேல சைத்தான ஏவுவாங்க ஒகேயா அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 1:06 pm

balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...

அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா.... பயம் பயம் பயம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 1:06 pm

கவலை படாதீங்க உமா

நீங்கள் அன்றைய நாள் அதிகமாக உடலை வருத்தி வேலை செய்து இருப்பீர்கள் .

நாம் தூங்கும் சமயத்தில் மூளை விழிப்புடன் இருந்து உடலில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் . அவ்வாறு சரி செய்யும் பொழுது , ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 1:07 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 67637
ஆமா உமா கத்தினா சத்தம் வராது.
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும் சிரி
ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 838572
வந்துட்டியா கேள்வி கேக்க
நான் எங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் சொன்னேன் ரேவ்
பேயை நம்பமாட்டோம் ஷைத்தான் நம்மை வழி கெடுக்க என்ன வேணாலும் பண்ணுவான்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 10, 2011 1:08 pm

பயப்படுத்துவதாக எண்ணவேண்டாம். டாக்டரிடம் ஒருதடவை சொல்லிப்பாருங்கள். இது Asthma ன் ஒரு தற்காலிக மூச்சுத்திணறலாக இருக்கலாம்.
பரிசோதித்துப் பார்த்தால் தெளிவு பெற்றுவிடலாம்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 1:08 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...

அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா.... பயம் பயம் பயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 3 Jjji
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக