புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_c10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_m10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_c10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_m10சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 12:44 pm

First topic message reminder :

நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....

அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் பயம் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Effraye-2...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 10, 2011 12:55 pm

அது ஒண்ணும் இல்லை உமா .....

நீங்கள் நேற்று இரவு அதிகமாக சாப்டு இருப்பீர்கள்...குறிப்பாக என்னை
பதார்த்தம் அதிகமாக சாப்டு இருப்பீர்கள். அதனால்தான் உங்களை போடு அமுதுவது போன்ற உணர்வு......

வேற ஒன்றும் இல்லை .....பையபடாதீர்கள்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 154550 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 154550 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:56 pm

அப்போ அதெல்லாம் ஒண்ணுமே இல்லையா ஆனா எங்க பாட்டி
அப்படி சொல்லுவாங்களே சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 838572

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:57 pm

நான் ஒன்று சொல்கிறேன்.தப்பாக நினைக்க வேண்டாம்.

தூங்கும் போது மனதில் எந்த விட ஒரு சிந்தனையும் இருக்கக் கூடாது.அப்படி சிந்தனை இருக்கும் பொழுது நம்முடைய உள் மனது அதோடு தொடர்பு கொள்ளும்.அதனால் தூங்கும் போது எந்த சிந்தனையும் வேண்டாம்.

இரண்டாவது, என் அம்மாவும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள் அதாவது படுக்கும் போது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து (ஒருச் சாய்ந்து)படுக்கவும்.மல்லாக்க(வேறு வார்த்தை தெரியவில்லை)படுக்க கூடாது.அப்படி படுத்தால் கெட்ட ஆன்மாக்களுக்கு அது ரொம்பப் பிடிக்குமாம்.

உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நன்றாக .வணங்குங்கள்.ஒன்று ஆகாது
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 12:57 pm

ரேவதி wrote:அக்கா அது பேயின் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Effraye-2 வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க

அவளே ரொம்ப பயந்து போய் கேட்டிருக்கா நீ இன்னும் பயமுறுத்துரியா மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 12:58 pm

பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:58 pm

ரேவதி wrote:அப்போ அதெல்லாம் ஒண்ணுமே இல்லையா ஆனா எங்க பாட்டி
அப்படி சொல்லுவாங்களே சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 838572

டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை கேட்காதேனு பாட்டு உண்டே கேட்டதில்லயா ரேவதி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:59 pm

உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...

உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
அதிர்ச்சி அழுகை அழுகை

உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 1:00 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அக்கா அது பேயின் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 Effraye-2 வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க

அவளே ரொம்ப பயந்து போய் கேட்டிருக்கா நீ இன்னும் பயமுறுத்துரியா சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 211781 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 211781 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 211781
எனக்கு என்ன அவங்கள பயமுறுதனுன்னு வேண்டுதலா ஏதோ எனக்கு தோணியதை சொன்னேன் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 2 816814

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 1:02 pm

jesudoss wrote:அது ஒண்ணும் இல்லை உமா .....

நீங்கள் நேற்று இரவு அதிகமாக சாப்டு இருப்பீர்கள்...குறிப்பாக என்னை
பதார்த்தம் அதிகமாக சாப்டு இருப்பீர்கள். அதனால்தான் உங்களை போடு அமுதுவது போன்ற உணர்வு......

வேற ஒன்றும் இல்லை .....பையபடாதீர்கள்

நிச்சயம் இல்லைங்க..நான் அதிகம் சாப்பிடவே மாட்டேன்...எப்போதும் போல் அளவாக தான் சாப்பிடுவேன்..உடல் ஆரோக்யத்தில் கவனுத்துடன் இருப்பேன்...ஆனாலும் இப்படி, எப்படி... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 10, 2011 1:02 pm

இதற்கு பேய் காரணம் அல்ல . எல்லாம் கனவுதான் ..பயப்படத் தேவையில்லை .கனவில் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்வோம் , ஆனால் அங்குயிருந்து தப்ப இயலாது .. கதவை திறக்க இயலாது ..

இரவில் தண்ணி குடிக்க வேண்டும் என்று நினைப்போம் , படுக்கையில் இருந்து எழ மாட்டோம் .. ஆனால் எழுந்து தண்ணி குடித்த மாதிரி எண்ணுவோம் .

அதுபோலத்தான் இதுவும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக