புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 10:57 am

மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை
காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ?

ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக பிச்சை எடுத்து ஒரு உடல்
வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.

இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு
கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்
, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதை

ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.

(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )

இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.

இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?

உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.

கூடுதல் செய்தி :

ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.

எல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.
அன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 11:11 am

மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .

இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 5:25 pm

balakarthik wrote:மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .
இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா கார்த்திக். பாடல்கள் நிறைய இருந்தால் கொடுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி நன்றி அன்பு மலர் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

( ஆமா இதுல அழகியல் உணர்ச்சினு ஒண்ணு இருக்கிறதா சொல்றங்க.. அப்படின என்னா ? )

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 5:34 pm

அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 5:44 pm

balakarthik wrote:அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்

நீங்க நிறை கூடமா இருப்பங்களோ ? பெரிய பெரிய english எல்லாம் பேசுரங்க.

விளக்கத்திர்க்கு நன்றி ! பாடல் எங்கே ?

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 5:50 pm

சரி அடுத்தபாடல்

பாடல் :- நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
படம் :- ஊமை விழிகள்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்
புது வாழ்வுக்கு எங்கே நினைவு

பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம்
அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 5:57 pm

இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 6:08 pm

ரேவதி wrote:இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி

நன்றி ! நன்றி நன்றி நன்றி

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 6:11 pm

நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.

அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 6:15 pm

kitcha wrote:நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.

அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

நன்றி !கிச்சா

முழுமையான பாடலை அனுப்ப முடியுமா ? அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக