புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....
அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. ...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

ரேவதி wrote:அக்கா அது பேயின் வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க
நா பயப்படுவேன் என்று பொய் சொல்லாமல் உண்மையை சொன்னீயே...
நன்றி ரேவ்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எனக்கு ஒருதடவை மட்டும் இப்படி தோனிட்டு ஆனா கனவானு தெரியலஉமா wrote:ரேவதி wrote:அக்கா அது பேயின் வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க
நா பயப்படுவேன் என்று பொய் சொல்லாமல் உண்மையை சொன்னீயே...
நன்றி ரேவ்...
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
நிச்சயமாக நீங்கள் பரிகாரம் செய்தே ஆக வேண்டும் அக்கா ..
ஈகரையில் எல்லார்க்கும் இன்று அன்னதானம்..
சரி சரி ஆகட்டும் ஆகட்டும் வேலைய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.. :suspect:
ஈகரையில் எல்லார்க்கும் இன்று அன்னதானம்..
சரி சரி ஆகட்டும் ஆகட்டும் வேலைய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.. :suspect:
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அதெல்லாம் இல்லை உமா .
பயபடாத எனக்கும் இது போல் நிறைய தடவை நடந்துருக்கு .
என் பையன் கூட அடிக்கடி இப்படி நடக்கிறது என்று ரொம்ப கூலா சொல்லுவான்.திடீர்னு அம்மா அம்மான்னு கைய நீட்டுவான் தூக்கத்துல நான் கைய பிடிச்சதும் அப்படியே தூங்கிடுவான் .
நாம் தூங்கும் போது கனவுகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் சில நேரம் இப்படி நடக்கும்.
எனக்கு சில நேரம் உடம்பை கொஞ்சம் கூட அசைக்க முடியாது பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருக்கும் உடம்பு எல்லாம் கொஞ்ச நேரம் தான் பிறகு சரியாகி விடும்.

அது பேயும் இல்ல பாயும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நீ படுத்துக்கூற முறையும் மன அழுத்தமுமே காரணம் நீ தூங்கும் முறையை கொஞ்சம் மாற்றிபார் உமா சரியாகிவிடும் தேவை இல்லாம பேய் பிசாசுனு நினைச்சு காச கரியாக்காதே தேவை பட்டா மவுந்த்ரோடிலுள்ள தர்க்காவில் மந்திரித்துபார் எல்லாம் சரியாகிவிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை உமா .
பயபடாத எனக்கும் இது போல் நிறைய தடவை நடந்துருக்கு .
என் பையன் கூட அடிக்கடி இப்படி நடக்கிறது என்று ரொம்ப கூலா சொல்லுவான்.திடீர்னு அம்மா அம்மான்னு கைய நீட்டுவான் தூக்கத்துல நான் கைய பிடிச்சதும் அப்படியே தூங்கிடுவான் .
நாம் தூங்கும் போது கனவுகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் சில நேரம் இப்படி நடக்கும்.
எனக்கு சில நேரம் உடம்பை கொஞ்சம் கூட அசைக்க முடியாது பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருக்கும் உடம்பு எல்லாம் கொஞ்ச நேரம் தான் பிறகு சரியாகி விடும்.
போங்க நீங்க , ஏதோ பெருசா சொல்லி ஒரு அன்னதானம் ரெடி பன்லாம்னு பாத்தா காரியத்தியே கெடுத்துடுவீங்க போல இருக்கே..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
balakarthik wrote:அது பேயும் இல்ல பாயும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நீ படுத்துக்கூற முறையும் மன அழுத்தமுமே காரணம் நீ தூங்கும் முறையை கொஞ்சம் மாற்றிபார் உமா சரியாகிவிடும் தேவை இல்லாம பேய் பிசாசுனு நினைச்சு காச கரியாக்காதே தேவை பட்டா மவுந்த்ரோடிலுள்ள தர்க்காவில் மந்திரித்துபார் எல்லாம் சரியாகிவிடும்
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8