புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.?

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 08, 2011 7:16 pm

பொதுவாக தமிழ் கிராமங்களியே மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படும். உதாரணமாக புனை குறுக்கே போவது.. நல்ல காரியம் பேசிக்கொண்டிருக்கும் போது தும்முதல்.. பல்லி விழுதல்.. காகம் கரைதல்.. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் நம்மவர்கள். இது இன்றை தொழில்நுட்ப யுகத்தில் கொஞ்ஞம் கொஞ்ஙமாக மருவி போனாலும் இதை ப காலம் காலமாக பின்பற்றிக்கொண்டு வருபவர்களும் இன்றும் இருக்கத்தால் செய்கின்றனர். நமது முன்னோர்கள் கூறிச்சென்ற பல மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இது இப்படியிருக்கு நம்மர்கள் மட்டும்மதான் இவ்வாறா மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களா என கேட்டால் நிச்சயம் இல்லை.. இவ்வாறான சகுனம் பார்க்கும் மேலைத்தேய நாடுகளும் உண்டு. என்ன வியப்பாக இருக்கிறாதா? ஆம் ஸ்காட்லாந்து நாட்டில் இவ்வாறானா நம்பிக்கைகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி ஸ்காட்லாந்தில் நிலவும் சில நம்பிக்கைகள் இவை:

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.

கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.

கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது.

வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

இவற்றுக்கு உண்மையில் விஞ்ஞான ரீதியாக ஏதும் விளக்கும் இருக்குமா?? இருந்தால் சொல்லுங்கள்…

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? MNigrating-Birds-11

pathivu maatrappadullathu manikkavum

சோர்ஸ்:- http://puthiyaulakam.com/

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 7:24 pm

ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 08, 2011 7:46 pm

சாவித்ரி wrote:ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு மாற்றப்பட்டுள்ளது.... இருந்தாலும் முன்னர் பதிவிடப்பட்ட செய்தியை விட கேவலமான ஆபாசமான செய்திகள் இன்று ஏராளம். எனினும் எனக்கு அந்த செய்தியின் முக்கியத்துவத்தை விட ஈகரை நட்பு வட்டமே முக்கியம். அறிவுரைக்கு நன்றி சகோதரி. அழுகை

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 10:17 pm

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...
கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது
கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது... சிரி
கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
கதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 10:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...
கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது
கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது... சிரி
கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
கதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...

ஆகா அருமையான விளக்கம் மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? 224747944

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 10:54 pm

நன்றி நன்றி நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 09, 2011 12:01 am

ரா.ரமேஷ்குமார் அருமை இதற்கு விளக்கம் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..

படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??

வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??

உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??

இதெல்லாம் உண்மையில் எனக்கு தெரியாது? ஆனால் இது போன்ற பல விடயங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியும். சிலவற்றை எமது தளத்தில் பகிர்துள்ளார்கள் ஏனயவற்றை விரைவில் பதிவிடுகிறோம். உங்கள் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அதற்காக விளக்கம் தேட முயற்சிக்கிறேன்.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 7:05 am

படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??
இதுவும் மனிதனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக தான் இருக்கும்...
அப்பாடா தலைக்கு பக்கத்துல சொம்ப(தண்ணீர்) வைத்தாசு இனி நமக்கு கெட்ட கனவு வராது என்ற நம்பிக்கையிலே நன்றாக உறங்குவார்கள்...
வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??
இப்படி துடிப்பதற்க்கு மருத்துவ ரீதியான காரணம் தான் இருக்குமோ தவிர காசு எல்லாம் வராது...
உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??
உள்ளங்கையை கடித்தால் காசு வருதோ இல்லையோ இரத்தம் வேண்டுமானல் வரும்...
இவைகளுக்கு உண்மையான காரணம் அதை கூறியவருக்கு தான் தெரியும் எதோ எனக்கு தோன்றியது இவ்வளவு தான்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 9:16 am

ரமேஷ் அருமையான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 11:11 am

புன்னகை நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக