புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலிக்கு ஓணான் சாட்சி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றபோது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் பணம் கொடுத்த ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள சமாஜ்வாடிக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் அமர் சிங், குற்றமற்றவாராக விரைவில் விடுதலையாவார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
அமர் சிங் மீது திக் விஜய் சிங்கிற்கு இப்படி ஒரு கரிசனம் பிறக்க காரணம் இல்லாமல் இல்லை. 2008ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் காரணமாக அதுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால், அரசு பெரும்பான்மை இழந்தது.
அரசைக் கவிழ்க்க இதுவே சரியான தருணம் என்று திட்டமிட்ட பாரதிய ஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் மன்மோகன் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்தன. இதனை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தானே நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதன் மீது விவாதமும் நடந்தது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லை. ஆயினும் துணிவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்ததற்குக் காரணம், சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ‘திடீரென’ அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. இந்த கட்சிகள் சரியாகக் கவனிக்கப்பட்டதன் விளைவு, நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது. அருதிப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 273 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.
இந்த ‘வெற்றி’க்கு வித்திட்ட வேலைகளைச் செய்தவர் - அதாவது பணம் கொடுத்து கட்சிகளையும், உறுப்பினர்களையும் அரசுக்கு ஆதரவாக திருப்பியதில் - அமர் சிங்கின் பங்கு முக்கியமானது ஆகும்.
அதனால்தான் அமர் சிங் இந்த வழக்கில் இருந்து குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்று நம்பிக்கையுடன் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் திக் விஜய் சிங். அரசுக்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கும் ‘திறன்’ கொண்ட தலைவர்களில் முக்கியமானவர்களாகத் திகழும் அமர் சிங்கிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் கட்சிகளையும், கொள்கைகளையும் தாண்டிய ஒரு உறவு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையல்லவா? இவர்களை இணக்கும் ‘ஜனநாயகத் தன்மை’ இதுதானே.
நன்றி : தமிழ் வெப்துனியா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1