புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_m10அவளின் அந்த நாட்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த நாட்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 2:19 pm

First topic message reminder :

அவளின் அந்த நாட்கள் - Page 2 Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:59 pm

இதுதான் கவிதை சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Sep 08, 2011 7:38 pm

ஒரு வேசியின் வேதணையான வாழ்க்கை நிலையை படம்பிடித்து காட்டும் ஒரு சிறந்த படம் உங்கள் கவிதை.

என் மனதை தொட்ட கவிதைகளுள் இதுவும் ஒன்று.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 7:47 pm

அருமையான கவிதை என்றும் மட்டும் சொல்லுதல் அநாகரீகமாக தோன்றுகிறது இது போன்ற சிறந்த உள்ளத்தை உருக்கும் கவிதைகளை படிக்கையிலே
ஆழ் மனதை ஆட்டும் வரிகள் செய்தாலி...... அவளின் அந்த நாட்கள் - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 08, 2011 11:58 pm

பாராட்ட வார்த்தை இல்லை நண்பா சிம்ப்ளி கிரெட் அவளின் அந்த நாட்கள் - Page 2 154550 அவளின் அந்த நாட்கள் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளின் அந்த நாட்கள் - Page 2 Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 12:27 pm

ச்சா.. என்ன வரிகள்ப்பா செய்தாலி!!! மிகவும் அருமை...
ஒரு ஆணால் இதை கவிதையாகவும், பொருளாகவும், கருத்தாகவும், எழுத்தாகவும் மட்டும்தான் பார்க்க முடியும்...
ஒரு பெண்ணால் மட்டுமே இந்த கவியை உணர்வாய் உணர முடியும்...
நீங்கள் பகிர்ந்தது கவியல்ல உணர்வு... அந்த உணர்விற்கு தலைவணங்குகிறேன்...இந்த ஒரு கவிக்கே உங்களுக்கு "கவி இளவரசு" என்ற சிறப்பு பட்டம் கொடுக்கலாம்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அவளின் அந்த நாட்கள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



அவளின் அந்த நாட்கள் - Page 2 Hஅவளின் அந்த நாட்கள் - Page 2 Aஅவளின் அந்த நாட்கள் - Page 2 Sஅவளின் அந்த நாட்கள் - Page 2 Aஅவளின் அந்த நாட்கள் - Page 2 N
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 1:37 pm

பெண்களின் வேதனை நாட்கள்கூட இவளுக்கு இன்பமாகத் தெரிகிறது என்றால் , மற்ற நாட்களும், ஆட்களும் தரும் மனவலியின் அளவைப் புரிந்துகொள்ளமுடிகிறது..

வழக்கம்போலவே செய்தாலியின் முத்திரை பதிந்த கவிதை ..

பாராட்டுகள்..!




அவளின் அந்த நாட்கள் - Page 2 0018-2அவளின் அந்த நாட்கள் - Page 2 0001-3அவளின் அந்த நாட்கள் - Page 2 0010-3அவளின் அந்த நாட்கள் - Page 2 0001-3
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Sat Sep 10, 2011 2:21 pm

MIHA NANDRU



ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 10, 2011 2:23 pm

மிக நல்ல கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 2:25 pm

அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அவளின் அந்த நாட்கள் - Page 2 Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 11, 2011 10:53 am

அய்யம் பெருமாள் .நா wrote:
வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.
நன்றி ! நல்ல கவிதை !

மிக்க நன்றி பெருமாள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக