புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 2:23 pm

First topic message reminder :

அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார்.

இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Image010ycm

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:50 pm

balakarthik wrote:யனாவரம் கிலாண்டேஸ்வரி சோக் அவர்களுக்கு தங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதிர்ச்சி அதிர்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 2:52 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 2:56 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.

பெண்களின் மனதை அழகாகப் படித்துள்ளீர்கள் கிச்சா. ரொம்ப அனுபவமோ? (நகைச்சுவைக்கு மட்டுமே, ஈகரையில் உள்ள மகளிர் இதற்கு உருட்டுக்கட்டையைத் தூக்க வேண்டாம்) கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 838572

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:57 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.

அந்த பொண்ணுக்கு ஐடியா கொடுக்கிற மாதிரி இருக்கு? அதிர்ச்சி

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 2:58 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
அது சரி சில நேரம் விளையாட்டு வினையாகிடும் சோகம்
இது நான் நேரில் கண்ட உண்மை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 06, 2011 2:59 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.

"Perfect Quote"

இந்த பொண்ண ஒரு நாள் உள்ள வைக்கட்டும் போலீஸ்...!!!

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Sep 06, 2011 3:04 pm

அய்யோ பாவம் அந்தப் பொண்ணு....
எதாயும் தாங்கக் கூடிய மனசு இல்லை போலும்.......

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 3:59 pm

என்னப்பா இப்படி கிளம்பிட்டாங்க இப்ப.இனி அந்த கணவர் பாடுதான் திண்டாட்டம்.எது செய்தாலும்,வாங்கினாலும் மனைவிட்ட சொல்லணும்.இல்லைன்னா அந்த பொண்ணு ஏதாச்சும் செய்துக்கிட்டா இவர இல்ல தூக்கி உள்ள வச்சுருவாங்க

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Uகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Dகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Aகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Yகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Aகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Sகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Uகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Dகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Hகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:15 pm

சிவா wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 56667

பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.

பெண்களின் மனதை அழகாகப் படித்துள்ளீர்கள் கிச்சா. ரொம்ப அனுபவமோ? (நகைச்சுவைக்கு மட்டுமே, ஈகரையில் உள்ள மகளிர் இதற்கு உருட்டுக்கட்டையைத் தூக்க வேண்டாம்) கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 838572

பார்த்த அனுபவம் நிறைய வீடுகளில், என் வீட்டில், எனக்கு அப்படி ஒரு நல்ல அனுபவம் பார்க்க வாய்ப்பு அமையவில்லைகணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 705463

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக