புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
39 Posts - 72%
heezulia
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
375 Posts - 78%
heezulia
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:30 am

First topic message reminder :

ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 6:41 pm

நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம் அதையும் சொல்லிடுங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 6:42 pm

aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி

இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Sep 05, 2011 6:46 pm

இளமாறன் wrote:நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம் அதையும் சொல்லிடுங்க சிரி

நியாயமான விஷயத்திற்காக அழுதால் , அவர்களுக்கு என்ன குறை ? என்று கேட்கலாம்

அநியாயமாக தேவை இல்லாத , அல்ப விஷயத்திற்கெல்லாம் அழுதால் , அந்த இடத்தில் நில்லாமல் ஓடி விடலாம் . தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டு அவர்களது ஆர்ப்பாட்டத்தை பார்த்து கொண்டு இருந்தால் டென்ஷனில் பிளட் பிரஷர் எகிறி போயி ஹார்ட் அட்டாக் வந்துவிடும் பயம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Sep 05, 2011 6:49 pm

balakarthik wrote:
aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி

இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே

8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,

ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது ரிலாக்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 6:50 pm

aathma wrote:
balakarthik wrote:
aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி

இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே

8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,

ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது ரிலாக்ஸ்

பிஞ்சில் பழுத்தவர்களுக்கு அனைத்தும் தெரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Sep 05, 2011 6:54 pm

balakarthik wrote:
aathma wrote:
balakarthik wrote:
aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி

இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே

8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,

ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது ரிலாக்ஸ்

பிஞ்சில் பழுத்தவர்களுக்கு அனைத்தும் தெரியும்

அடடா ! நீங்க இப்படி பட்டவரா

பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 6:55 pm

aathma wrote:பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?

பச்சமண்ணாக இருந்தாலும் வீரியம் அதிகமுள்ள மண் விளைச்சலும் அதுமாதிரியே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Sep 05, 2011 7:06 pm

balakarthik wrote:
aathma wrote:பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?

பச்சமண்ணாக இருந்தாலும் வீரியம் அதிகமுள்ள மண் விளைச்சலும் அதுமாதிரியே

காயத்திரி அக்கா ,
இவுக பச்ச மண்ணாம் , பாத்துக்கிடுக
சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 7:08 pm

ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550

பாலா வருத்த பட போகிறார்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 7:10 pm

இளமாறன் wrote:ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550

பாலா வருத்த பட போகிறார்

திருத்திட்டேன்
பாலா போட்டோ கட்டிங் பரவாயில்ல இது வேண்டாமே ஆத்மா அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக