புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_m10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_m10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_m10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_m10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_m10கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:46 pm

பரமஹம்சரிடம் வந்த ஒருவர், “நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டார்.

அதற்கு பரமஹம்சர், ஆமாம் பார்த்திருக்கிறேன் என்றார் அமைதியாக..

அப்படியானால் எனக்கும் கடவுளைக் காட்டுங்கள் என்று வந்தவர் கேட்டார்.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? என்று பரமஹம்சர் கேட்க, வந்தவர் “டாக்டர்” என்று பதில் கூறினார்.

மிகவும் நல்லது, அப்படியானால் என்னையும் ஒரு டாக்டர் ஆக்க்குங்கள் என்றார் பரமஹம்சர்.

அதெப்படி முடியும், அதற்கு நீங்கள் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும், அதன் பிறகு தான் நீங்கள் டாக்டராக முடியும், இவ்வளவு எளிதாக என்னிடம் கேட்கிறீர்களே, என்றார் டாக்டர்.

நீங்கள் டாக்டராக ஒரு படிப்பு வேண்டுமென்றால், கடவுளைப் பார்க்கவும் ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப் படித்திருக்கிறேன், நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம், என்றார் பரமஹம்சர்.

வந்தவர் மௌனமானார்.



கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 5:48 pm

அருமயான பதில் நல்ல கதை தல அப்படியே நம்மாளுங்க முன்னாடி கடவுள் வந்து நின்னாகூட நம்மாளுங்க இல்ல நீ புளுகுற உனக்கு என்‌டி ராமராவ் ஜாடயே இல்லேனு சொல்லுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 5:51 pm

எதர்க்கும் ஒரு தகுதி வேண்டும்... நல்ல உதாரணம் மகிழ்ச்சி மகிழ்ச்சி




கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:54 pm

balakarthik wrote:அருமயான பதில் நல்ல கதை தல அப்படியே நம்மாளுங்க முன்னாடி கடவுள் வந்து நின்னாகூட நம்மாளுங்க இல்ல நீ புளுகுற உனக்கு என்‌டி ராமராவ் ஜாடயே இல்லேனு சொல்லுவாங்க

அப்படின்னா, இதுவரைக்கும் நீங்கள் என்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவே இல்லையா? சோகம்



கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 5:55 pm

சிவா wrote:
balakarthik wrote:அருமயான பதில் நல்ல கதை தல அப்படியே நம்மாளுங்க முன்னாடி கடவுள் வந்து நின்னாகூட நம்மாளுங்க இல்ல நீ புளுகுற உனக்கு என்‌டி ராமராவ் ஜாடயே இல்லேனு சொல்லுவாங்க

அப்படின்னா, இதுவரைக்கும் நீங்கள் என்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவே இல்லையா? சோகம்

ஐ லைக் ஒன்லி லேடீஸ் கடவுள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 6:00 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:அருமயான பதில் நல்ல கதை தல அப்படியே நம்மாளுங்க முன்னாடி கடவுள் வந்து நின்னாகூட நம்மாளுங்க இல்ல நீ புளுகுற உனக்கு என்‌டி ராமராவ் ஜாடயே இல்லேனு சொல்லுவாங்க

அப்படின்னா, இதுவரைக்கும் நீங்கள் என்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவே இல்லையா? சோகம்

ஐ லைக் ஒன்லி லேடீஸ் கடவுள்

விரைவில் ஆசிரமம் துவங்க வாழ்த்துகள். :வணக்கம்:



கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 6:02 pm

இப்ப நம்ப ஊரானா..1000 ரூபாய்க்கு 300 டாக்டர் பட்டம் கிடைக்கும்.
அந்த டாக்டர் ஊரிலே எல்லா யூனிவர்சிட்டியும் நல்ல யூனிவர்சிட்டி
போல இருக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 6:05 pm

rameshnaga wrote:இப்ப நம்ப ஊரானா..1000 ரூபாய்க்கு 300 டாக்டர் பட்டம் கிடைக்கும்.
அந்த டாக்டர் ஊரிலே எல்லா யூனிவர்சிட்டியும் நல்ல யூனிவர்சிட்டி
போல இருக்கு.

இப்படிப் பட்டம் வாங்கி MBBS300 என்று போட்டுக் கொள்ள வேண்டுமா?



கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 6:07 pm

கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? 224747944 கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? 224747944

கடவுளைப்பார்க்க பக்குவம் வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 6:15 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:அருமயான பதில் நல்ல கதை தல அப்படியே நம்மாளுங்க முன்னாடி கடவுள் வந்து நின்னாகூட நம்மாளுங்க இல்ல நீ புளுகுற உனக்கு என்‌டி ராமராவ் ஜாடயே இல்லேனு சொல்லுவாங்க

அப்படின்னா, இதுவரைக்கும் நீங்கள் என்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவே இல்லையா? சோகம்

ஐ லைக் ஒன்லி லேடீஸ் கடவுள்

விரைவில் ஆசிரமம் துவங்க வாழ்த்துகள். :வணக்கம்:

என்னா! 1,2,3...7 வரைக்கும் எண்றதுக்கு "ட்ரைனிங்" கொடுக்கரா மாதிரியே பேசறீங்க!
உங்களோட அடுத்த கேள்வி என்ன வரும்னு எனக்குத் தெரியும். பட், என்னோட பதில்...
அனுபவமில்லே..சாரி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக