புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 I_vote_lcapவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 I_voting_barவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 10:06 am

First topic message reminder :

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl

அண்ணா ஹசாரேயாம் எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு

எனக்கென ஏதுமில்லை என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையன் உண்டெனச் சொன்னாள்
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)

போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் சொல்வார்
நடுவீதி யில்நின்றே நான்கொடியை விற்றேன்
இடர்மேல் இடர்வந்த தால்

வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க --- கந்தையேநீ
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு

உண்பதற்கோ ஏதுமில்லை உற்றார் உறவுமில்லை
தின்பதற்கோ வர்க்கியுடன் தண்ணீரே --- பண்புடையீர்
நானுமோர் நம்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?

--- சுந்தரராஜ் தயாளன்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Sep 05, 2011 2:39 am

நல்ல கவிதை ... வாழ்துக்கள்

உதயா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 05, 2011 7:57 pm

சிவா wrote:
Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.

மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 195442_100001239887096_5193577_n

நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான் புன்னகை
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 8:01 pm

ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன். வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 2825183110

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 8:04 pm

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh

இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா. வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 359383

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:41 pm

udayarr wrote:நல்ல கவிதை ... வாழ்துக்கள்

உதயா

மிகவும் நன்றி உதயா அவர்களே. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:48 pm

சிவா wrote:
Sundararaj Thayalan wrote:
சிவா wrote:
Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.

மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 195442_100001239887096_5193577_n

நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான் புன்னகை
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh

ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன். வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 2825183110
ஆகா...பேஸ் புக் என்று எழுதினேன், நீங்கள் முகநூல் என்று அழகான தமிழில் எழுதிஉள்ளீர். நன்றி. :வணக்கம்:

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 07, 2011 6:55 pm

[quote="Sundararaj Thayalan"]வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl

கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !

நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் ! சூப்பருங்க
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:58 pm

சிவா wrote:வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh

இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா. வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 359383

படம் அழகாக உள்ளது என்று நீங்கள் எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதாவது மற்றதோடு ஒப்பிடும்போது இது நன்றாக உள்ளது என்கிறீர்கள். நன்றி. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 8:52 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
Sundararaj Thayalan wrote:வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl

கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !

நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் ! சூப்பருங்க

மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் . :வணக்கம்:

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 4:22 pm

Sundararaj Thayalan wrote:

மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் . :வணக்கம்:

நன்றி அய்யா !

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக